Vodafone Idea ரூ. 399 யில் கிடைக்கும் 150 ஜிபி போனஸ் டேட்டா

HIGHLIGHTS

இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ. 399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது

இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ. 399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் போனஸ் டேட்டா வழங்கப்படும்.

இத்துடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வி மூவிஸ் மற்றும் டிவி செயலியின் விஐபி சந்தா, ஆறு மாதத்திற்கு விளம்பரம் இல்லா ஹங்காமா மியூசிக், ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. வி போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் வரிகள் சேர்க்கப்படவில்லை.

இது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் சலுகை ஆகும். இந்த சலுகை புதிதாக போஸ்ட்பெயிட் சிம் வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இது எண்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை ஆகும். ரூ. 399 போஸ்ட்பெயிட் சலுகையில் 40 ஜிபி டேட்டா, ஆன்லைனில் சிம் வாங்குவோருக்கு 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :