Vi international IR pack
Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு புதிய ஹைப்ரிட் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதன் விலை ரூ, 4,997 ஆகும் இந்த திட்டத்தின் கீழ் மிக சிறந்த கனெக்டிவிட்டி நன்மையுடன் இந்த திட்டமானது இந்தியா மற்றும் வெளிநாட்டு இரண்டு கஸ்டமர்களுக்கும் இது பொருந்தும், மேலும் VI முதல் முறையாக Hybrid டொமிச்டிக் கலந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது இந்த திட்டத்தின் மிக பெரிய நன்மை இது முழுசா 1 ஆண்டு வேலிடிட்டியை வழங்கும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Vi ரூ,4,997 யில் வரும் ஹைப்ரிட் திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,4,997 யில் வருகிறது இதில் (Domestic + International Roaming) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS, டொமெஸ்டிக் பயன்பாட்டுக்கும் மற்றும் சர்வதேச ரோமிங் சலுகைகளில், செட் 1-இல் (59 நாடுகள்) 100 நிமிடங்கள் வெளிச்செல்லும் (உள்ளூர் + இந்தியா) மற்றும் இன்கம்மிங் கால்களும் , செட் 2-யில் (65 நாடுகள்) 50 நிமிடங்கள் அவுட்கோயிங் (லோக்கல் + இந்தியா) மற்றும் இன்கம்மிங் கால்களுக்கு அடங்கும். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, டேட்டா சலுகை இல்லாமல் 25 நிமிடங்கள் அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் கால்கள் வழங்கப்படும். செட் 1-இல் 5GB சர்வதேச டேட்டாவும், செட் 2-இல் 1GB டேட்டாவும் இதில் அடங்கும். ஒதுக்கீட்டிற்குப் பிந்தைய பயன்பாடு: ரோமிங்கில் இருக்கும்போது கால்களுக்கும் நிமிடத்திற்கு ரூ.10, டேட்டாவிற்கு MB-க்கு ரூ.10, மற்றும் SMS-க்கு ரூ.15 ஆகவும் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க கம்மி விலையில் அதிக டேட்டா பட்டயகிளப்பும் Airtel சூப்பர் பிளான் அவசரத்துக்கு கை கொடுக்கும்
கூடுதலாக, இந்தத் திட்டம் செட் 1 நாடுகளில் 5GB சர்வதேச டேட்டாவையும், செட் 2 நாடுகளில் 1GB டேட்டாவையும் வழங்குகிறது. இந்த ஒதுக்கீட்டிற்கு மேல், ஒரு MB பயன்பாட்டிற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். ரோமிங்கில் இருக்கும்போது அனுப்பப்படும் வெளிச்செல்லும் SMS-களுக்கு ஒரு செய்திக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, சர்வதேச ரோமிங் சலுகைகளில் டேட்டா ஒதுக்கீடு ஏதுமின்றி, 25 நிமிடங்கள் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் அழைப்புகள் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு இரண்டையும் உள்ளடக்கிய, ஒரே நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான ஒரு முழுமையான தீர்வாக இந்தத் பேக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டமானது ஏர்டெல் போலோ செய்து வழங்குகிறது அதாவது சமிபத்தில் ஏர்டெல் பேக் வேலிடிட்டி காலிங், டேட்டா போன்ற பல திட்டங்களுக்கு தனி தனி திட்டதிவைப்பதை விட ஏர்டெல் அதன் ரூ,4,000 லிருந்து ரூ,4,999 ஆக மாற்றியது அதே போல வோடபோன் ஐடியாவும் அதே போன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது