_ Vivo V80 FE
Vivo இந்தியாவில் அதன் அடுத்த போன்Vivo V80 FE 5G அறிமுகம் செய்ய இருக்கிறது. Vivo V80 5G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது Bureau of Indian Standards (BIS) யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வரிசையின் கீழ் Vivo V70 FE 5G,போனின் மிக சிறந்த வெற்றியின் பயணமாக இந்த போனை கொண்டு வரப்படுகிறது, இந்த போனில் பவர்புல் MediaTek Dimensity 7000 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் மற்றும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.
BIS தளத்தில், Vivo V80 FE 5G ஆனது V2624 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டது. இதை முதன்முதலில் 91Mobiles பகிர்ந்தது. இந்த போன் BIS தளத்தில் காணப்பட்டதால், இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இதன் அறிமுகம் குறித்து Vivo இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. Vivo V70 FE 5G இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஏப்ரல் 2026-ல்) ரூ. 37,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Vivo V80 FE பற்றிய அணைத்து அம்சமும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை, இருப்பினும் இந்த போனின் தகவல் பின்னர் வெளியாகலாம்
Vivo V80 5G போனில் 6.59-இன்ச் கொண்ட 1.5K AMOLED டிப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Qualcomm Snapdragon 7 Gen 4 SoC ப்ரோசெசருடன் 8GB of LPDRR4x RAM மற்றும் 512GB யின் வரையிலான் UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Android 17 அடிப்படையின் கீழ் OriginOS 7 அப்க்ரேட் சிஸ்டம் வழங்குகிறது.
இந்த போனின் பின்புறத்தில் மூன்று பின் கேமரா செட்டப் உடன் இதில் 50MP மெயின் கேமரா, 50MP டெலிபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா வைட் இங்கில கேமரா சென்சாருடன் செல்பிக்கு 50MP கேமரா முன் பக்கத்தில் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 7200mAh பேட்டரியுடன் 90W வயர்ட் சார்ஜிங் IP68 மற்றும் IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட Motorola யின் இந்த மாடலை Amazon யில் ரூ,28,000க்கு கம்மி விலையில் வாங்கலாம்
Vivo V80 5G போனின் ஆரம்ப 8GB of RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,62,999 யிலிருந்து ஆரம்பமாகும்.