டெலினர் அறிமுகப்படுத்தியது புதிய திட்டம், இதில் தினமும் 1.5GB 4G டேட்டா வழங்குகிறது

HIGHLIGHTS

இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5GB 4G டேட்டா கிடைக்கிறது

டெலினர் அறிமுகப்படுத்தியது புதிய திட்டம், இதில் தினமும் 1.5GB 4G டேட்டா வழங்குகிறது

டெலிகாம் சந்தையில் எப்பொழுது ஜியோவின் என்ட்ரி ஆனதோ அப்போதிலிருந்து இப்பொழுது வரை சந்தையில் 4G டேட்டா வின் விலை மிகவிம் குறைந்துள்ளது இதில் முதல் தெளிவான விசயம் இப்பொழுது டேட்டாக்கு  பயனர்கள் மிக குறைந்த விலை செலுத்தினாலே போதும் நீங்கள் மிக எளிதாக அதிக டேட்டா பயன் படுத்தலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ உடன் மற்ற டெலிகாம் நிறுவனம் ஏர்டெல், ஐடியா,வாடபோன், போன்ற பல அவர்கள் பயனர்களுக்கு குறைந்த விலைகளில் அதிக டேட்டா வழங்கி வருகிறது, அதை தவிர மாறி, மாறி தினமும் ஒரு திட்டத்தி கொண்டுவருகிறது, இப்பொழுது அதனை தொடர்ந்து இந்த லிஸ்டில் டெலினர் வந்துள்ளது, இப்பொழுது டெலினர் பஜாரில் ஒரு புதிய 4G திட்டத்தி அறிமுகப்படுத்த்யுள்ளது, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்ஸ் பெசிளிடியும் கிடைக்கிறது.

டெலினர் இந்த திட்டத்தின் விலை Rs. 195 ஆக இருக்கிறது, நிறுவனம் இந்த பிளானின் கீழ் இதன் மொத்தம் வேலிடிட்டி 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5GB 4G டேட்டா கிடைக்கும், இதனுடன் பயனர்கள் அன்லிமிட்டட் கால்களின் லாபத்தையும் அடையலாம்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile