ரிலையன்ஸ் ஜியோவின் Rs 99 பிளானுடன் உங்களுக்கு தினமும் 500 MB டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும்…!

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ மேலும் வழங்குகிறது Rs 49 மற்றும் Rs 153 திட்டத்துடன் 1GB யின் டேட்டா மற்றும் 1.5 GB டேட்டா தினமும் வழங்குகிறது

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது ஒரு புதிய திட்டத்துடன் பயனர்களுக்கு வழங்குகிறது டேட்டா மற்றும் காலிங் நன்மையம் கிடைக்கிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ் 500MB யின் டேட்டா தினமும் வழங்குகுவதுடன் இதில் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் 300 SMS கிடைக்கிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28  நாட்களுக்கு இருக்கிறது.

இந்த ஜியோவின் புதிய திட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கிறது குறைந்த விலையில் அதிக டேட்டா ஒரு அறிக்கையில் ரிலையன்ஸ ஜியோ பேச்சாளர் கூறினார், சில பயனர்கள் குறைந்த விலையில் அதிக டேட்டாவை கிடைத்தால் நல்லா  இருக்கும் என விரும்புபவர்களுக்கு  இந்த திட்டம் மிகவும் நன்றாகவே இருக்கும் இந்த மாதாந்திர திட்டத்தின் கீழ் நேரடியாகவே  சுமார் 50%.” செலவிட பட்டுள்ளது 

இந்த புதிய திட்டத்தின் கீழ் இதை தவிர ஏற்கனவே பார்த்தபடி மான்சூன் ஹங்கம்மா  எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் நீங்கள் உங்களின் பழைய பீச்சர் போன் கொடுத்து Rs 501க்கு JioPhone  வாங்கி செல்லலாம் இதை வாங்குபவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த பணத்தை திருப்பி தரப்படும். கிட்டத்தட்ட இந்த போன் உங்களுக்கு  இலவசமாக கிடந்தைக்கும் என்ற அர்த்தமே ஆகும்.இந்த ஆபர் ஜியோவின்  எந்த ரிடைலர் கடைகளிலும் கிடைக்கும், இதனுடன் மேலும் இரண்டு  திட்டங்கள் Rs 49 மட்டமற்றும் Rs 153, இரு திட்டத்துடன் இதன் வேலிடிட்டி  28 நாட்களுக்கு இருக்கும்.

இதனுடன் Rs 49  திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 1GB யின் மொத்த டேட்டா மற்றும் 50 இலவச  SMS ஆகியவை  வழங்குகிறது அதன் பிறகு  இந்த திட்டத்தின் கீழ்  தினமும் 1.5GB டேட்டா (மொத்தமாக 42GB ) இதனுடன் தினமும் 100  SMS ஆகியவை வழங்குகிறது இந்த திட்டத்துட ன் இலவச  ஜிவ் ஆப் சபஸ்க்ரிப்ஷன் உடன் அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்களும் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :