Jioவின் இந்த திட்டத்தில் இலவசமாக கிடைக்கும் Netflix, Amazon prime, மற்றும் Hotstar

HIGHLIGHTS

ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்கி வருகிறது

ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு மாதம் 75ஜிபி டேட்டா வழங்கப்படும்

ஜியோ நிறுவனம் ரூ.599-க்கு போஸ்ட் பெய்ட் திட்டத்தை வழங்குகிறது

Jioவின் இந்த திட்டத்தில் இலவசமாக கிடைக்கும் Netflix, Amazon prime, மற்றும் Hotstar

ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்கி வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.இதன்படி ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு மாதம் 75ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டா முடிவடைந்த பிறகு 1 ஜிபி ரூ.10-க்குப் பெறலாம். 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் செய்துகொள்ளலாம். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் ரூ.599-க்கு போஸ்ட் பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில் 100 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். மற்றும் 200 ஜிபி டேட்டாவை ரோல் ஓவர் செய்ய முடியும். 100 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 1 ஜிபி ரூ.10-க்கு பெறலாம்.
 
ஜியோ ரூ.799 ரீசார்ஜ் திட்டத்தில் மாதம் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.

ஜியோ ரூ.999 ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 200 ஜிபி டேட்டா, 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.

ஜியோ ரூ.1,499 திட்டத்தில் 300 ஜிபி டேட்டா, 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும். 

மேற்கூறிய திட்டங்களுடன் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி, மூவிஸ் உள்ளிட்டவையின் சந்தாக்கள் இலவசமாக வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile