ஒப்போ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 3200ஜிபி டேட்டாவை அல்லி தரும் ஜியோ…!

Updated on 03-Jul-2018
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ ஒப்போ ஸ்மார்ட்களுடன் அதிகபட்ச டேட்டா மற்றும் கேஷ்பேக் வழங்குகிறது, இந்த ஆபரின் லாபத்தை பெறுவதற்கு என்ன செய்வது ? வாருங்கள் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோவின்  மான்சூன் ஆபர் இங்கே எப்படி டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்  பெறுவது ? சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் OPPO ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இந்த ஜியோ, ஒப்போ மான்சூன் ஆபரின் கீழ் ஒப்போவின் எந்த மொபைல் போனை வாங்கினாலும் அவர்களுக்கு 3.2GB 4g  டேட்டாவை வழங்குகிறது. இதை தவிர உங்களுக்கு சுமார் Rs 4,900  வரையிலான மற்ற பெனிபிட்டும் கிடைக்கிறது. இப்போது பெரிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், இந்த வாய்ப்பை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

இந்த ஆபருக்கு  சில வழிமுறைகள் இது போன்று செய்ய வேண்டி இருக்கும்..!

ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் யாராவது ஒப்போவின் சாதனத்தை வாங்குபவர்களுக்கு இந்த ஆபரின் லாபத்தை  அடையலாம் இப்பொழுது உங்களிடம் புதிய அல்லது பழைய சிம் இருந்தால், உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிம் இருக்க வேண்டும்.

நீங்கள் அது போன்ற வாடிக்கையாளர் என்றல் இது உங்களுக்கு இது பொருந்தும் மாட்டிரும் ஒப்போவின் எந்த சாதனத்தையும்,வாங்கினாலும் உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Rs 1,800 யின் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த கேஷ்பேக் ஆபர் உங்களுக்கு Rs 50 யில் 36 வவுச்சர் மூலம் கொடுக்கப்படுகிறது. இதை தவிர ஜியோ மற்றும் உங்களுக்கு  Rs 1,800 லாபம் JioMoney  வடிவில் கிடைக்கும்.

எவ்வாறாயினும், நீங்கள் JioMoney இல் கிடைக்கும் தொகையை 600 ரூபாயில் பல்வேறு தளங்களில் காணலாம். இதன் அர்த்தம், ஜியோ பயனர்கள் தங்கள் 13, 26, மற்றும் 39 வது ரீசார்ஜ் வழங்கப்படும் போதெல்லாம், நீங்கள் உங்கள் ரீசார்ஜ் முழுமையாக செய்தல் , இந்த தொகை கிடைக்கும்.

இதை தவிர நீங்கள் Makemytrip லிருந்து  Rs 1,300 டிஸ்கவுண்ட் கூப்பன் கிடைக்கும். இருப்பினும், இந்த ஆபர் காலம் முடிந்துவிட்டது,இது உங்களுக்கு 28 ஜூன் வரை கிடைத்தது. இருப்பினும் இதன் கேஷ்பேக் உங்களுக்கு Rs 198 அல்லது Rs 299 கேஷ்பேக் உங்களுக்கு Rs 198 அல்லது Rs 299யின் ப்ரீபெய்ட் டெரிப் ரிசார்ஜுக்கு  பிறகு கிடைக்கும் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :