Reliance Jio வின் அதிரடியான திட்டம் 350GB டேட்டா மற்றும் 360 நாட்கள் வேலிடிட்டியுடன்.

Reliance Jio வின் அதிரடியான திட்டம் 350GB டேட்டா மற்றும்  360 நாட்கள் வேலிடிட்டியுடன்.
HIGHLIGHTS

ரூ .4,999 தவிர, மற்ற திட்டங்கள் ரூ .1,299 மற்றும் ரூ 2,121. எனவே ஜியோவின் ரூ .4,999 நீண்ட கால திட்டத்தில் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிவோம்.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio)  அதன் 4,999 ரூபாய் நீண்ட நாள் சலுகையை  மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறுவனம் டிசம்பர் 2019 யில் டேரிஃப் திட்டம் விலை உயர்த்தப்பட்டதால் இந்த திட்டத்தை திடிரென்று  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோ தனது போர்ட்போலியோ மூன்று நீண்ட கால திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ .4,999 தவிர, மற்ற திட்டங்கள் ரூ .1,299 மற்றும் ரூ 2,121. எனவே ஜியோவின் ரூ .4,999 நீண்ட கால திட்டத்தில் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிவோம்.

4,999 கொண்ட திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்.

360 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தில் 350GB  டேட்டா வழங்குகிறது இந்த டேட்டாவானது  எவ்வித தினசரி டேட்டா லிமிட்டின்றி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ-டு-ஜியோ அன்லிமிட்டட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது.அதே நேரத்தில், மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க இந்த திட்டத்தில் 12 ஆயிரம் நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கும், ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த லோங் டர்ம் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின்  2,121ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில் நெட்வேர்க்கு  அன்லிமிட்டட்  காலிங் நன்மை வழங்குகிறது.அதே நேரத்தில், மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க இந்த திட்டத்தில் 12 ஆயிரம் நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கும், ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஜியோவின் ரூ .1,299 நீண்ட கால திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு 3600 இலவச எஸ்எம்எஸ் கொண்ட 24 ஜிபி அதிவேக தரவு வழங்கப்படுகிறது. 336 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், ஜியோ எண்களுக்கு இலவச அழைப்பு வழங்கப்படுகிறது. பிற நீண்ட கால திட்டங்களைப் போலவே, இது பிற நெட்வொர்க்குகளுக்கும் 12 ஆயிரம் இலவச அழைப்பு நிமிடங்களைப் பெறுகிறது. இந்த இரண்டு நீண்ட கால திட்டங்களின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவை அனைத்தும் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவுடன் வருகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo