Jio இலவசமாக வழஙகுகிறது காலிங் மற்றும் டேட்டா.

HIGHLIGHTS

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் பல நாட்களாக விவாதத்தில் உள்ளது.

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நிறைய வசதிகளை வழங்குகிறது

இந்தத் திட்டங்களில் உள்ள வசதிகள் அவற்றை வேறுபடுத்துகின்றன, எனவே அவற்றைப் பற்றி விரிவாகவும் உங்களுக்குச் சொல்வோம்-

Jio  இலவசமாக வழஙகுகிறது காலிங் மற்றும்  டேட்டா.

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் பல நாட்களாக விவாதத்தில் உள்ளது. உண்மையில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நிறைய வசதிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அன்லிமிட்டெட் கால்கள் , டேட்டா மற்றும் ஆட்-ஆன் எண்கள் வசதியும் இந்த திட்டங்களில் கிடைக்கிறது. இந்தத் திட்டங்களில் உள்ள வசதிகள் அவற்றை வேறுபடுத்துகின்றன, எனவே அவற்றைப் பற்றி விரிவாகவும் உங்களுக்குச் சொல்வோம்-

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 999 Postpaid Plan-

ஜியோ 999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தை வாங்கும் போது ஜியோ 200ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், அன்லிமிட்டெட் வொய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar சந்தாக்களும் கிடைக்கும். இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. குடும்பத் திட்டத்தின் கீழ், 2 கூடுதல் சிம் கார்டுகளும் இதில் கிடைக்கின்றன. அதாவது, இதற்காக நீங்கள் தனியாக பணம் செலுத்தத் தேவையில்லை.

Jio 1499 Postpaid Plan-

ஜியோ 1499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 300ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வசதியும் இதில் உள்ளது. இந்த திட்டத்தில் Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar சந்தாக்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்-ஆன் வசதி உள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் 500ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தை வாங்கும் போது, ​​அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குரல் அழைப்பு வசதியும் கிடைக்கிறது.

Jio 799 Postpaid Plan-

799 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 150ஜிபி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வசதி இதில் உள்ளது. இதனுடன், இந்த ரீசார்ஜில் Netflix, Amazon Prime மற்றும் Diney + Hotstar சந்தாக்கள் கிடைக்கும். இதில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. இதனுடன், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் 2 கூடுதல் சிம்கள் கிடைக்கும். இந்த திட்டங்களை நீங்கள் எந்த ஜியோ ஸ்டோரிலும் எளிதாக வாங்கலாம். இந்தத் திட்டங்களை வாங்குவதற்கு முன், கடையிலிருந்தே கிடைக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo