Jio அம்பானியின் இப்படி ஒரு திட்டமா கம்மி விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி 20GB போனஸ் டேட்டா, காலிங் OTT பல நன்மை
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு கம்மி விலையில் அதிகபட்ச நன்மை வழங்குகிறது,
Jio யின் இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,899 ஆகும்
இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 20GB கூடுதல் போனஸ் டேட்டா வழங்குகிறது
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு கம்மி விலையில் அதிகபட்ச நன்மை வழங்குகிறது, Jio யின் இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,899 ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 20GB கூடுதல் போனஸ் டேட்டா போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் 5G டேட்டா உடன் OTT போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,899 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,899 ஆகும், மேலும் இந்த திட்டம் புதிய திட்டமல்ல ஆனால் இதிலிருக்கும் நன்மைகள் நம்முள் பலருக்கு தெரியவில்லை இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் உங்கள் ஏரியாவில் 5G கவரேஜ் இருந்தால் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெறலாம் அதாவது நீங்கள் அதிக டேட்டா பயன்படுத்தும் கஸ்டமராக இருந்தால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்
இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. சுவாரஸ்யமாக, இந்நிறுவனம் கூடுதலாக 20GB போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. உங்கள் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன், இந்த போனஸ் டேட்டா தானாகவே பயன்படுத்தத் தொடங்கும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கும் அதாவது நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஒரு மூன்று மாதங்கள் வரை டேட்டா , காலிங் OTT போன்ற எதை பற்றியும் கவலை படாமல் நிம்மதியாக இருக்கலாம்.
OTT மற்றும் மற்ற நன்மைகள்
இந்த திட்டத்தில் வரும் மெயின் ஹைலைட் 5G+ AI + jioHotstar என்பதாகும் என்டர்டைமென்ட் உடன் , இந்தத் திட்டத்தில் 90-நாள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். மேலும், இந்தத் திட்டத்துடன் ஜியோ 18-மாத கூகுள் ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. இது கூகுளின் பல மேம்பட்ட AI டுல்கள் மற்றும் அம்சங்களை அக்சஸ் உங்களை அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தில் 50ஜிபி இலவச ஜியோஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் அடங்கும், இது உங்கள் பைல்கள், போட்டோ மற்றும் முக்கியமான டேட்டாக்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதை எளிதாக்குகிறது.
இதையும் படிங்க:சும்மா அதிரடி காட்டும் VI ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் ஒரு வருடம் முழுதும் டென்ஷன் இல்லை jio-Airtel டஃப் கொடுக்கும்
தினசரி அடிப்படையில், இந்தத் திட்டத்திற்கு ஒரு நாளைக்குச் சுமார் ரூ,9.99 செலவாகும். இதன் பொருள், குறிப்பாக ஜியோவின் 5ஜி நெட்வொர்க் பகுதியில் வசித்து, அதிக இணையப் பயன்பாட்டை அனுபவிக்கும் பயனர்களுக்கு, டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற கவலை கிட்டத்தட்ட இல்லை.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
