ஜியோவின்இந்த திட்டத்தில் 42GB டேட்டாவுடன் கிடைக்கும் , இதில் இந்த நன்மையும் கிடைக்கும்
ஜியோவின் சில திட்டங்கள் JioSaavn Proக்கான இலவச சந்தாவுடன் வருகின்றன
ஜியோவின் அத்தகைய ப்ரீ-பெய்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம் ,
இதில் நிறைய டேட்டா கிடைக்கிறது, மேலும் JioSaavn Pro யின் சந்தாவும் கிடைக்கிறது.
ஜியோவின் திட்டங்களைப் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், அதை பற்றி முழுமையாக தெரிய வாய்ப்பில்லை ஜியோவின் சில திட்டங்கள் JioSaavn Proக்கான இலவச சந்தாவுடன் வருகின்றன. நீங்கள் ம்யுசிக் ஆர்வலராக இருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இன்றைய அறிக்கையில், ஜியோவின் அத்தகைய ப்ரீ-பெய்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம் , இதில் நிறைய டேட்டா கிடைக்கிறது, மேலும் JioSaavn Pro யின் சந்தாவும் கிடைக்கிறது.
Surveyஜியோ ரூ.269 திட்டத்தில் உள்ளது, இதில் ஜியோசாவ்ன் புரோவின் இலவச சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மற்றும் மொத்தம் 42 ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா லிமிட் முடிந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் JioSaavn Pro தவிர JioCloud, JioCinema மற்றும் JioTV ஆகியவற்றுக்கான இலவச அணுகலைப் பெறுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட்5G டேட்டாவையும் பெறுவார்கள். உங்கள் பகுதியில் ஜியோவிடம் 5ஜி நெட்வொர்க் இருந்தால் மற்றும் உங்களிடம் 5ஜி ஃபோன் இருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் அன்லிமிடெட்5G டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.
இதை தவிர ஜியோவின் வேறு சில திட்டங்களுடன் JioSaavn Pro சந்தாவும் உள்ளது. JioSaavn Pro சந்தா ஜியோவின் ரூ.529, ரூ.739, ரூ.589 மற்றும் ரூ.789 திட்டங்களுடன் கிடைக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile