இந்த குடியரசு தினத்திற்க்கு ஜியோ வெளியிட்டுள்ளது ஒரு அற்புதமான சலுகை..

இந்த குடியரசு தினத்திற்க்கு ஜியோ  வெளியிட்டுள்ளது ஒரு அற்புதமான சலுகை..
HIGHLIGHTS

ஜியோவின் இப்பொழுது இருக்கும் 1GB டேட்டா பிளானில் ஜனவரி 26 முதல் ஒரு நாளைக்கு 1.5GB வழங்கப்படும், மற்றும் அதே 1.5GB தினம்தோறும் உள்ள பிளானில் இப்பொழுது கிடைக்கும் 2GBடேட்டா.

ஜியோ  அதன் பிளானில் ஒரு புதிய திருத்தத்தை கொண்டுவந்துள்ளது இதனுடன் ஜியோ வழங்கி கொண்டிருந்த  1GB டேட்டா பிளானில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது அதாவது 1GB டேட்டா கிடைத்த இடத்தில் ஜனவரி 26 முதல் 1.5GB வழங்கும், இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்கு மேலும் 50 சதவிதம் டேட்டா Rs. 149 அல்லது அதற்க்கு மேல் செலுத்துவர்களுக்கு வழங்குகிறது, இந்த மாற்றங்கள் ஜனவரி 26 2018 அன்று இரவு 12am அறிவிக்கப்படும் 

நிறுவனத்தின் தினம்தோறும் 1GB டேட்டா பிளானின் விலை Rs. 149, Rs. 349, Rs. 399 மற்றும் Rs. 449, இதனுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் நீங்கள் செலுத்தும் பணத்தை பொறுத்து வழங்கும் இதனுடன் இந்த குடியரசு தினத்திற்க்கு  கஸ்டமர்ச்க்கு மேலும் 50 சதவிதம் ஹை ஸ்பீட் டேட்டா ஆன 1.5GB டேட்டா தினம்தோறும் வழங்கும், இதன் அர்த்தம் இந்த குடியரசு தினத்தன்று தினம்தோறும் வழங்கும் 1GB டேட்டாவில் ஒரு அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது  

அதுவே இப்பொழுது தினம்தோறும் வழங்கி கொண்டிருந்த 1.5GB டேட்டா பிளானில் இப்பொழுது வழங்கும் 2GBயின் ஹை ஸ்பீட் டேட்டா இந்த அதிகபட்சம் டேட்டா உடன் கட்டணம் Rs. 198, Rs. 398, Rs. 448 மற்றும் Rs. 498 திட்டத்தை வழங்குகிறது இந்த அருமையான பிளானை பெற இனி நீங்கள் 2GB டேட்டா பெறுவதற்கு Rs. 299ரூபாய் செலுத்த தேவை இல்லை, இப்பொழுது நீங்கள் வெறும் Rs. 198.ரூபாய்க்கு 2GB தினம்தோறும் 28 நாட்களுக்கு) பெறலாம் 

இந்த குடியரசு தினத்திற்க்கு Rs. 98 உள்ள பிளானிலும் திருத்தம் கொண்டுவந்துள்ளது, அதாவது இந்த திட்டத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது முதலில் Rs. 98ரூபாய்க்கு 14 நாட்களுக்கு கிடைத்த பிளான் இப்பொழுது பயனர்களுக்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த புதிய ரிச்சார்ஜ் பேக்( pack)பெறுவதற்கு நீங்கள் ஜனவரி 12am 26 2018 க்கு இந்த பிளானின் பெனிபிட் கிடைக்கும் இந்த ஆபரை பெற நீங்கள்  Jio Republic Day Offer செல்ல வேண்டும் புதிய ரீசார்ஜ் பேக் வரிசையாக்கம் செய்யப்பட்டு, தற்போதைய திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்தவுடன் நடைமுறைக்கு வரும்.உதரனத்திற்க்கு  (example) அதாவது ஒரு  சந்தாதாரர் Rs. 349 பிளான் உடன் 70நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo