IPL முன்னிட்டு இலவசமாக ஹாட்ஸ்டார் சபஸ்க்ரிப்ஷன் வழங்கும் Jio..
அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது
ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 75 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும்
ஓடிடி தளங்களுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படும்.
அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை இலவசமாக காண உதவும் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
Surveyஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 75 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். மேலும் 200 ஜிபி வரை டேட்டாவை ரோல் ஓவர் செய்துகொள்ளலாம். டேட்டா தீர்ந்துவிட்டால் ரூ.10-க்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தி அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படும்.
ரூ.601-க்கு தினம் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தா இலவசம்
ஜியோவின் ரூ.3119 ரீசார்ஜ் திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா+ கூடுதல் 10 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவும் உண்டு.
ஜியோவின் ரூ.1499 திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும். இதிலும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் பிரீமியம் சந்தா 1 வருடத்திற்கு இலவசம்.
ரூ.4199 திட்டத்தில் தினம் 3 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கான டிஸ்ன்பி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் இலவசம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
