அசத்தலான ஆபர் உடன் 200% கேஷ்பேக் வழங்குகிறது ஜியோ

அசத்தலான  ஆபர்  உடன்   200%  கேஷ்பேக் வழங்குகிறது ஜியோ
HIGHLIGHTS

ஜியோ ரூபாய் .399-க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 50 ரூபாய் மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்குகிறது

ஜியோ   டெக்னோலோஜி  துறையில் காலடி  வைத்ததிலிருந்து  கடும் போட்டி   நிலவுகிறது என்றே சொல்லலாம்,ஏன்  என்றால்   இதற்க்கு முன்னடி வந்த  செய்தியில்  வோடபோன்  புதிய கேஷ்பேக்  அறிவித்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே, ஜியோ  வந்ததிலிருந்து மற்ற  டெக்னோலஜி நிறுவங்கள்  பல  கஷ்டங்களை சந்தித்து வருகிறது என்றே  சொல்லலாம், இதனை தொடர்ந்து   தர்போது, ஜியோ நிறுவனம் 200% கேஸ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

இதற்க்கு முன்னர் 100% கேஷ்பேக் ஆஃபரை வழங்கிய ஜியோ தற்போது அடுத்தை படியை எட்டி 200% கேஷ்பேக் அறிவித்துள்ளது, இதன்படி, ரூபாய் .399-க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 50 ரூபாய் மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்குகிறது. இவ்வாறு முதலில் ரூ.400 கேஸ்பேக் கிடைக்கிறது.

பின்னர், ரூபாய் .799-க்கு ரீசார்ஜ் செய்யும் போது, முன்பு கிடைத்த வவுச்சர்களைப் பயன்படுத்தி, 400 ரூபாய் குறைத்துக் கொண்டு, மீதம் 399 ரூபாய்   செலுத்த வேண்டி இருக்கும்.

ஆனால், இந்த ரூபாய்  பேடிஎம், மொபிகுவிக், அமேசான் போன்றவற்றில் கேஷ்பேக் பே  பேலன்ஸ் ஆக ஜியோ கொடுத்துவிடுகிறது. இவ்வாறு ரூபாய் .399-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூபாய் .799-க்கு நன்மையின் பயன் அடையாளம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo