வாரி வழங்கும் வள்ளல் Jio அம்பானி பெரிய மனுஷன் தான் வெறும் ரூ,55 யில்1000-க்கும் மேலான live TV சேனல்
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,55 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு premium TV சேனல் நன்மை பெறலாம்
வெறும் ரூ, 55 யில் 1000க்கும் மேலான லைவ் TV சேனல் வழங்கப்படுகிறது,
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,55 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு premium TV சேனல் நன்மை பெறலாம். அதாவது இந்த திட்டத்தின் கீழ் ஜியோ என்டர்டைமேன்ச்ட் நன்மை இந்த திட்டத்தில் வெறும் ரூ, 55 யில் 1000க்கும் மேலான லைவ் TV சேனல் வழங்கப்படுகிறது, அனால் இந்த திட்டம் சேவை வேலிடிட்டி நன்மை வழங்கவில்லை இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா மற்றும் ப்ரீமியம் TV சேனல் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ, 55 ப்ரீபெய்ட் திட்டம
ரிலையன்ஸ் ஜியோவின் இந்தப்ரீபெய்ட் திட்டம் ரூ,55 யில் வருகிறது. இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் வெறும் 10MB டேட்டா தான் வழங்கப்படுகிறது, எனவே, இந்தத் திட்டத்தை ‘டேட்டா வவுச்சர்’ என்று அழைப்பது பொருத்தமானதல்ல; இது ஒரு ‘டிவி வவுச்சர்’ (TV voucher) என்றே சொல்லலாம்.

என்டர்டைமென்ட் வழங்கும் திட்டம்.
இந்த திட்டத்தில் கஸ்டமர் மிக ப்ரீமியம் JioStar, Sony என்டர்டைமென்ட் Sun TV Network, Warner Bros Discovery, மற்றும் ETV போன்ற நன்மை வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் 1000-க்கும் மேலான live TV சேனல் Star Plus HD, Colors HD, மற்றும் பல ஸ்போர்ட்ஸ் சேனல்கள் வழங்கப்படுகிறது, இருப்பினும் இதில் JioStar சேர்க்கப்படவில்லை. SET HD மற்றும் Sony SAB HD போன்ற Sony சேனல்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இத்திட்டம் நேரலை டிவி (Live TV) சேனல்களை மட்டுமே வழங்குகிறது; இது JioTV ஆப் வழியாகச் செயல்படுகிறது.
இதையும் படிங்க:மக்கள் மனதை கொள்ளையடிக்க BSNL Freedom Pack அறிவிப்பு, பக்கவான ஆபரில் சிறப்பு சம்பவம் உண்டு
Jio வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை
இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 30 நாட்களுக்கு இருக்கிறது. இதனுடன் இந்த திட்டத்தில் 10MB டேட்டா பயன்பாட்டிற்குப் பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps-ஆகக் குறையும். இது ஒரு தனித்துவமான திட்டமாகும்; நாட்டில் உள்ள வேறு எந்தத் டெலிகாம் நிறுவனமும் டிவி வசதிகளுடன் கூடிய இத்தகைய ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குவதில்லை. நீங்கள் ஒரு Jio கஸ்டமராக இருந்தால், இத்திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்து, மிகக் குறைந்த செலவில் பயணத்தின்போதும் லைவ் டிவியைப் பார்க்கலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
