மக்கள் மனதை கொள்ளையடிக்க BSNL Freedom Pack அறிவிப்பு, பக்கவான ஆபரில் சிறப்பு சம்பவம் உண்டு

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு Freedom Pack திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி நன்மை பெறலாம்

இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

மக்கள் மனதை கொள்ளையடிக்க BSNL Freedom Pack அறிவிப்பு, பக்கவான ஆபரில் சிறப்பு சம்பவம் உண்டு

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு Freedom Pack திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி நன்மை பெறலாம் இதில் ரூ,51 யில் வரும் இந்த திட்டம் புதிய கஸ்டமர்களுக்க்காகும் இதில் மற்றொன்று ரூ,150 யில் வரும் OTT திட்டத்தின் நன்மை மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,150 திட்டம்.

BSNL யின் அடுத்த திட்டம் ரூ,150 யில் வருகிறது இந்த திட்டத்தை சுதந்திர தின ஸ்பெஷல் Freedom Pack ஆக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த திட்டமானது முன்பு ரூ,199 யில் வந்தது அதாவது இப்பொழுது இந்த போர்ட்போலியோ திட்டத்தில் அதிரடி டிஸ்கவுன்ட் ஆபர் வழங்கப்பட்டுள்ளதாக X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் ப்லோக்பஸ்ட்டரான மூன்று OTT சப்ஸ்க்ரிப்ஷன் SonyLiv, JioHotstar மற்றும் Zee5 நன்மையை பெறலாம், இதனுடன் இந்த திட்டத்தில் ப்ரீடம் ஆபரின் கீழ் இந்த திட்டத்தை இப்பொழுது ரூ,40 குறைந்து வெறும் ரூ,150க்கு ரீச்சார்ஜ் செய்யலாம்.

இந்த திட்டம் ஒரு லிமிடெட் டைம் ஆபராகும், மேலும் இது 23 முதல் லைவ் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும், மேலும் இந்த திட்டத்தை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் எக்டிவேட் செய்யலாம் அல்லது நீங்கள் 1800-4444 நம்பரை தொடர்புகொள்ளலாம்.

இதையும் படிங்க வெறும் ரூ,200 யில் மக்கள் மனதை கொள்ளையடித்த VI புதிய திட்டம் 20 OTT மற்றும் 30GB ஹை ஸ்பீட் டேட்டா

BSNL ரூ,51 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டமானது, இந்த திட்டத்தை மீண்டும் Freedom Pack யின் கீழ் அறிவிக்கப்பட்டது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இந்த சிம் கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இந்த திட்டத்தின் வெளிட்டி நன்மை ஆகஸ்ட் 31, 2026 வரை கஸ்டமர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் கஸ்டமராக இருந்தால், இந்தத் திட்டத்தின் பலன்களை உங்களால் பெற முடியாது. இருப்பினும், இந்த அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனத்திடமிருந்து ஒரு புதிய கனெக்ஷனை பெற நீங்கள் நினைத்தால் , இந்தத் திட்டத்தைப் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile