ஜியோவின் இந்த 11 பிளானில் இப்பொழுது பயனர்களுக்கு கிடக்கிறது அதிக நன்மைகள் .

ஜியோவின் இந்த 11 பிளானில் இப்பொழுது பயனர்களுக்கு கிடக்கிறது அதிக நன்மைகள் .
HIGHLIGHTS

நாங்கள் இந்த ஜியோவின் 11 திட்டங்கள் பற்றி தான் கூறுகிறோம், அதும் இதில் அதிக டேட்டா கிடைக்கிறது.

ஜியோ ஒரு சில நேரங்களில் அவர்களின் கஸ்டமர்களுக்கு சில நன்மை வழங்கி வருகிறது, தற்போது சமீபத்தில் ஜியோ அதன் ப்ரைம் கஸ்டமருக்கு சில நன்மைகள் கிடைக்கும் வகையில் அதன் சில திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.இப்பொழுது ஜியோ அதன் இந்த பிளானின் கீழ் மற்றும் அதிக டேட்டா கிடைக்கிறது, இதில் நாங்க கூறுவது என்னவென்றால், ஜியோ அதன் நிறைய திட்டங்களின் விலையை குறைத்துள்ளது, சரி வாருங்கள் பார்ப்போம் அந்த 11 திட்டங்களை பற்றி மற்றும் இதில் அதிக டேட்டா வழங்குகிறது 

1 ஜியோவின் Rs 98 விலையில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் Rs 98 திட்டத்தின் கீழ் 2GB டேட்டா, 300 SMS மற்றும் அன்லிமிட்டட் கால்கள் கிடக்கிறது மற்றும் இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் 

2 ஜியோவின் Rs  149 யின் விலை கொண்ட ப்ரீபெய்ட் பிளான்:- Rs  149 ரிச்சார்ஜ் செய்தால் 42 GB டேட்டா.தினமும் 100 SMS மற்றும் அன்லிமிட்டட் கால்கள் கிடைக்கிறது மற்றும் இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் உங்களுக்கு தினமும் 1.5 GB டேட்டா பயன்படுத்தலாம் 

3 ஜியோ வின் Rs 198 யின் விலையில் உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 198க்கு ரிச்சார்ச் செய்தால் 56 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100 SMS கிடக்கிறது இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 2 GB பயன் படுத்தலாம். 

4 ஜியோவின் Rs 299 விலையில் உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 299க்கு ரிச்சார்ஜ்  செய்தால் 84 GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 3 GB பயன் படுத்தலாம்.

5 ஜியோவின் Rs 349 உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 349 பிளானின் கீழ் 105GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 70  நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 1.5 GB பயன் படுத்தலாம்.

6 ஜியோவின் Rs 398 உள்ள ப்ரீபெய்ட் பிளான் :- ஜியோவின் Rs 398க்கு ரிச்சார்ஜ் செய்தால் இந்த பிளானின் கீழ் 140 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 70  நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 2 GB பயன் படுத்தலாம்.

7 ஜியோவின் Rs 399 விலை உள்ள ப்ரீபெய்ட் பிளான் :- Rs 399க்கு ரிச்சார்ஜ் கீழ் 126 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 1.5GB பயன் படுத்தலாம்.

8 ஜியோவின் Rs 399 விலை உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 448க்கு ரிச்சார்ஜ் செய்தால் 168 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 2 GB பயன் படுத்தலாம்

9 ஜியோவின் Rs 449 விலை உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 449க்கு ரிச்சார்ஜ் செய்தால் 136 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 91 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 1.5 பயன் படுத்தலாம்

10 ஜியோவின் Rs 498 உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 498க்கு ரிச்சார்ஜ் செய்தால் 182 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 91 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 2GB பயன் படுத்தலாம்

11 ஜியோவின் Rs 509 உள்ள ப்ரீபெய்ட் பிளான்:- Rs 509க்கு ரிச்சார்ஜ் செய்தால் 112 GB டேட்டா அன்லிமிட்டட் கால்ஸ் தினமும் 100SMS கிடக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் நீங்கள் தினமும் 4 GB பயன் படுத்தலாம்

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo