மச்சான் கில்லிடா Jio அம்பானியின் வெறும் ரூ,189 யில் ஒரு மாசம் வரை அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

HIGHLIGHTS

Relience Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

இந்த திட்டத்தில் காலிங், டேட்டா மற்றும் அத்தியாவசிய சேவைகளின் வேலிடிட்டி காலத்தை வழங்கும்

jio யின் ரூ.189-க்கு குறைந்த விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது

Relience Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்த திட்டத்தில் காலிங், டேட்டா மற்றும் அத்தியாவசிய சேவைகளின் வேலிடிட்டி காலத்தை வழங்கும், குறிப்பாக, தங்கள் போனை எப்போதும் பயன்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.jio யின் ரூ.189-க்கு குறைந்த விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. குறைந்த செலவில் அடிப்படை மொபைல் சேவை தேவைப்படுபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் ஏற்றது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,189 திட்டம்.

இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன். இந்தக் காலகட்டத்தில், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கைப் பயன்படுத்தலாம். கூடுதலாக, இந்த 28 நாட்களுக்கு மொத்தம் 300 SMS மெசேஜ்களை பெறுவார்கள். டேட்டாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் மொத்தம் 2ஜிபி அதிவேக இண்டர்நெட்டை வழங்குகிறது. டேட்டா தீர்ந்தவுடன், இன்டர்நெட் கனெக்ஷன் துண்டிக்கப்படாது, ஆனால் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைக்கப்படும். மேலும், கஸ்டமர்கள் இலவச ஜியோடிவி அக்சஸ் மற்றும் 50ஜிபி வரையிலான ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட கூடுதல் பலன்களையும் வழங்குகிறது.

Jio rs 189

இந்த திட்டத்தின் பயனை எப்படி பெறுவது

ஜியோவின் ரூ. 189 திட்டம் அனைத்து மூன்றாம் தரப்பு கட்டணச் ஆப்கள் அல்லது UPI தளங்களில் கிடைக்காது. அதைச் செயல்படுத்த, பயனர்கள் MyJio ஆப்பை பயன்படுத்த வேண்டும். ஆப்பை டவுன்லோட் செய்து, உங்கள் ஜியோ நம்பரை கொண்டு லோகின்செய்யவும் . லோகின் செய்து , ரீசார்ஜ் பிரிவிலிருந்து இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யலாம். ரீசார்ஜ்கள் எளிதாகவும் வசதியாகவும் உள்ளன.

இதையும் படிங்க:ஒரே ரீச்சர்ஜில் 2 சிம் Airtel வேற லெவல் பிளான் அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT நன்மை

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :