Jio செம்ம Gift ஆபர் ரூ,601 யில் அன்லிமிடெட் 5G இன்டர்நெட் நன்மை 1 ஆண்டு முழுதும்
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,601 Gift திட்டம் கொண்டு வந்துள்ளது
கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படும்
இதில் மிக பெரிய சிறப்பு என்னவென்றால் இதில் டேட்டாக்கு என எந்த வித லிமிட்டும் இல்லை
தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,601 Gift திட்டம் கொண்டு வந்துள்ளது இதில் அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படும் இதில் மிக பெரிய சிறப்பு என்னவென்றால் இதில் டேட்டாக்கு என எந்த வித லிமிட்டும் இல்லை அதாவது நீங்கள் அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்த முடியும் மேலும் இதன் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyjio ரூ,601 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் இந்த ரூ,601 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இது ஆண்டு முழுவதும் எந்த இடையூறும் இல்லாமல் 5G இண்டர்நெட்டை பயன்படுத்த விரும்பும் கஸ்டமர்களுக்க்க ஜியோ இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் விரும்பினால் ரூ.601 மதிப்பிலான இந்தத் திட்டத்தை யாருக்காவது பரிசாகவும் வழங்கலாம். இந்தத் திட்டத்தில், 12 மாதங்களுக்கு 5G யில் அப்டேட் செய்யும் வவுச்சர்களைப் பெறுவீர்கள். இந்த வவுச்சர்களின் உதவியுடன், உங்கள் தற்போதைய இன்டர்நெட் திட்டத்தை அன்லிமிடெட் இன்டர்நெட்டுடன் கூடிய திட்டத்திற்கு மேம்படுத்த முடியும். அதிவேக 5G இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்த விரும்புவோருக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: BSNL சூப்பர் பிளான் ஒரு ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே மஜா பண்ணலாம் வெறும் ரூ,1000க்கும் குறைந்த விலையில்
5G நெட்வர்க் யார் பெற முடியும்
ஜியோவின் ரூ,601 இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் முதலில் இந்த விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் அதாவது உங்களின் போன் 5G சப்போர்ட் செய்யகூடிய போனாக இருக்க வேண்டும், இதை தவிர உங்களின் எரிய 5G கவரேஜ் ஏரியாவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் இதை தவிர இந்த ரூ,601 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் முன் கவனுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்கள்டம் ஏற்கனவே அடிப்படை ரீச்சார்ஜ் திட்டம் இருக்க வேண்டும்
இந்த திட்டத்தின் நன்மையை பெற குறைந்தபட்சம் தினமும் 1.5 GB டேட்டா வழங்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதன் பிறகு நீங்கள் எந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile