Jio வின் ரூ 719 VS ரூ 219 யில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? ஆனால் இதில் கிடைக்கிறது 2GB டேட்டா, காலிங்.

HIGHLIGHTS

இந்த திட்டத்தின் கீழ் 719 க்கும், 219க்கும் என்ன வித்தியாசம் என்பதை முழுவதாக பார்க்கலாம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் மாதாந்திர ரூ.240. இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்

ஜியோவின் ரூ.219 திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது

Jio வின் ரூ 719 VS ரூ 219 யில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? ஆனால் இதில் கிடைக்கிறது 2GB டேட்டா, காலிங்.

மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை எடுக்கலாமா அல்லது வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை எடுக்கலாமா என்று அடிக்கடி மக்கள் குழப்பமடைகிறார்கள், பின்னர் இரண்டு திட்டங்களும் உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்ததே . ஆனால் மாதாந்திர திட்டத்துடன் ஒப்பிடுகையில், நீண்ட கால வேலிடிட்டியாகும் திட்டத்தில் அதிக நன்மைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 719 க்கும், 219க்கும்  என்ன வித்தியாசம் என்பதை முழுவதாக  பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 719 ருபாய் கொண்ட ரீச்சார்ஜ் 

ஜியோவின் இந்த திட்டத்தின் மாதாந்திர  ரூ.240. இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும், தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 168 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, கால்களுக்கு அன்லிமிடெட் வொய்ஸ் கால் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது.

Jio 219 ரூபாய் கொண்ட திட்டம் 

ஜியோவின் ரூ.219 திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 44 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், இலவச ஜியோ பயன்பாடுகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவை இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

இந்த இரண்டு திட்டத்திலும் என்ன நன்மை கிடைக்கிறது.

ஜியோவின் இரண்டு திட்டங்களையும் பற்றி பேசுகையில், ரூ.729 திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் காலிங் வசதியை 30 நாட்களுக்கு மாதத்திற்கு ரூ.240 செலவழித்து வழங்குகிறது. அதேசமயம் ரூ.219 திட்டத்தில் 14 மட்டுமே அதாவது அரை நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது நீண்ட வேலிடிட்டியாகும் திட்டம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile