Jio யின் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் தினமும் 2.5GB டேட்டா கிடைக்கும்
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டரான , Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது, தினமும் 2.5GB டேட்டா வழங்கும் இந்த திட்டத்தின் விலை மிக குறைவு தான், மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு மிக சிறப்பானதாக இருக்கும்.
SurveyJio யின் பெஸ்ட் 2.5GB தினசரி டேட்டா திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால், இது 399ரூபாயில் வருகிறது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB டேட்டா நன்மையுடன் வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்த டேட்டா 70GB வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இது தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloud நன்மை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஸ்பீட் லிமிட் முடிவடைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.

ஜியோவின் 5G நெட்வொர்க் பல பகுதியில் கிடைக்கிறது, இந்த திட்டமானது வெறும் 2GB திட்டத்திற்கும் மேலே வரும் திட்டத்தில் மட்டுமே இது வருகிறது.
நீங்கள் விரும்பினால், ஜியோவின் 2.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்களையும் நீண்ட செல்லுபடியுடன் வாங்கலாம். ரூ.399 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியாகும், இருப்பினும், அதிக வேலிடிட்டியாகும் தன்மைக்கு நீங்கள் ரூ.3599 மற்றும் ரூ.3999 திட்டங்களிலும் செல்லலாம்.
இதையும் படிங்க:Jio Diwali சூப்பர் தமக்கா ஆபருடன் இரண்டு திட்டம் கிடைக்கும் பல நன்மை
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile