புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் POCO M8 Power 5G போனில் சரவெடி டிஸ்கவுண்ட்

புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் POCO M8 Power 5G போனில் சரவெடி டிஸ்கவுண்ட்

POCO சமிபத்தில் அதன்POCO M8 Power 5Gமிட் ரேன்ஜ் போனை அறிமுகம் செய்தது, அதே போல இன்று மீண்டும் போக்கோ நிறுவனம் மற்றும் ஒரு புதிய போன் POCO M8 X போனை இன்று அறிமுகம் செய்கிறது, இதன் காரணமாக அதன் இந்த POCO M8 Power 5G போனில் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனை தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது 6 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலை பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,23,749க்கு வாங்கலாம், மேலும் ஆபர் நன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

POCO M8 Power 5G டிஸ்கவுன்ட் நன்மை

POCO M8 Power 5G போன பிளிப்கார்டில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 1,250 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,23,749க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

POCO M8 Power 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-POCO M8 Power டிஸ்ப்ளே பற்றி பேசினால், இந்த போனில் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் (2396 × 1080) பிக்ஸல் ரேசளுசன் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1,800 நிட்ஸ் பீக் பரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Eye-Care பாதுகாப்பு வழங்குகிறது மற்றும் இதனுடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.

POCO M8 Powe போனின் மிக சிறந்த பர்போமன்சுக்கு குவள்காமின் 4th Generation Snapdragon 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ரேம், ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் Xiaomi HyperOS 3 அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது இதனுடன் இதில் நான்கு ஆண்டு Android OS அப்க்ரேட் மற்றும் ஆறு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:7050mAh பேட்டரி கொண்ட புதிய போனை அறிமுகம் செய்த iQOO விலை அம்சங்கள் பார்த்து தெருஞ்சிகொங்க

கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இந்த போனில் டுயல் 50-megapixel AI மெயின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதனுடன் 5P லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் செல்பிக்கு முன் பக்கத்தில் செல்பிக்கு 8-மெகாபிக்ஷால் கேமரா வழங்கப்படுகிறது.

பேட்டரி பற்றி பேசுகையில் 8,000mAh சிலிகான் பேட்டரி கொண்டுள்ளது, இதனுடன் இதில் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இதில் கனேக்டிவிட்டிக்கு 5G (SA/NSA), 4G LTE, 3G, dual-band Wi-Fi (2.4GHz/5GHz), ப்ளூடூத் 5.1 சப்போர்ட் மற்றும் இந்த போனில் டைமென்ஷன் 169.70 x 79.14 x 8.4mm மற்றும் இடை 225g ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile