Jio அம்பானியின் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,200 யில் 15க்கும் மேற்பட்ட OTT மற்றும் 1000+ சேனல்

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஜியோ ஒரு புதிய OTT பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது

புதிய ரூ,200 ஜியோ OTT பாஸ், பின்வரும் கஸ்டமர்களை இலக்காகக் கொண்டுள்ளது

ஒரே ரீசார்ஜில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரலை டிவி மற்றும் டேட்டா ஆகியவற்றைபெறலாம்

இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஜியோ ஒரு புதிய OTT பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பல பிரீமியம் தளங்களை குறைந்த விலையில் அக்சஸ் வசதியை வழங்குவதாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் புதிய ரூ,200 ஜியோ OTT பாஸ், பின்வரும் கஸ்டமர்களை இலக்காகக் கொண்டுள்ளது.ஒரே ரீசார்ஜில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரலை டிவி மற்றும் டேட்டா ஆகியவற்றை அணுக விரும்புபவர்களுக்கானது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் திட்டத்தில் யூடியூப் பிரீமியம் மற்றும் பிரைம் வீடியோ போன்ற முக்கிய தளங்களும் அடங்கும்.

ரூ,200 யில் கிடைக்கும் OTT நன்மை

ஜியோவின் புதிய OTT பாஸ் ₹200 விலையில் கிடைக்கிறது, இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் கஸ்டமர்களுக்கு 30GB அதிவேக டேட்டாவைப் பெறலாம். ஜியோ 5G சேவை கிடைக்கும் பகுதிகளில், அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படும். தங்களின் பெரும்பாலான கன்டென்ட் மொபைல் சாதனங்களில் பயன்படுத்துபவர்கள் மற்றும் பல்வேறு ஆப்களுக்கான செலவைக் குறைக்க விரும்புபவர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

15க்கு மேற்பட்ட் OTT நன்மைகள் கிடைக்கும்

இந்த புதிய பேக்கில் YouTube Premium, Prime Video Mobile Edition மற்றும் JioHotstar Mobile + Hollywood போன்ற மிக பெரிய பிளாட்பாரம் அடங்கியுள்ளது , இதை தவிர இதில் SonyLiv, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, FanCode, Hoichoi, Chaupal, Planet Marathi, Tarang Plus, Kanccha Lannka மற்றும் TimesPlay JioTV மூலம் வழங்கப்படும் பல்வேறு தளங்கள் உட்பட, மற்ற ஆப்களையும் நீங்கள் பெறலாம்

இதையும் படிங்க ட்டயகிளப்பும் ஆபர் BSNL வெறும் ரூ,51 யில் தினமும் 2GBடேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் முழுசா 1 மாசம் வேலிடிட்டி

நிறுவனத்தின் கூற்றுப்படி, பயனர்கள் 1,000-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களையும் பார்க்க முடியும். இதில் பொழுதுபோக்கு, திரைப்படம், செய்தி, ஸ்போர்ட்ஸ் மற்றும் பிராந்திய சேனல்கள் அடங்கும். ஸ்டார், சோனி, சன் டிவி மற்றும் டிஸ்கவரி நெட்வொர்க் ஆகியவற்றின் பல சேனல்கள் இந்தத் பேக்கில் இடம்பெறும்.
.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :