Idea Cellular 399ரூபாய்க்கு வழங்குகிறது, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 50GB 4G டேட்டா

HIGHLIGHTS

Idea Cellula: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் மோதும் விதமாக அதன் அன்லிமிட்டட் காலிங் மற்றும் 50GB 4G டேட்டா கொண்ட புதிய திட்டம் ஒன்று அறிவித்த்தியுள்ளது

OnePlus 6 ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்கள் OnePlus அறிமுகப்படுத்தியதில் பயனர்கள் அதிகம் ஆர்வமாக உள்ளனர் என்று ஐடியா செல்லுலர் விரைவில் அறிந்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனம் OnePlus உடன் கூட்டு / ஒப்பந்தம் செய்துள்ளது. Idea Cellular  வாடிக்கையாளர்கள் OnePlus 6  ஸ்மார்ட்போனை வாங்கினால், அவர்களுக்கு நிறுவனம் Rs 2000 வரையிலான கேஷ்பேக் வழங்குகிறது இதனுடன் உங்களுக்கு 20 பில்லிங் சைக்கிளில்  100ரூபாய் யின் டிஸ்கவுண்ட் ஒவ்வொரு மாதமும் வழங்க இருக்கிறது, இதை தவிர  Rs 499 நிறுவனம் போஸ்ட்பெய்ட்  திட்டத்தில் , உங்களுக்கு 20 மாதங்களுக்கு 10GB  கூடுதல் டேட்டா வழங்கப்படும். உண்மையில், நிறுவனத்தின் ரூ .499 திட்டம் IDA வெறும் ரூ 399 பயனர்களுக்கு இது கிடைக்கிறது , இதில் உங்களுக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.

இதை தவிர இந்த திட்டத்தில் போன் செக்யூரிட்டி கொண்டு சில இருக்கிறது இது நான்கு மாதங்கள் தொடரும், அதே போல் நிறுவனம் உங்கள் டிஜிட்டல் கன்டென்ட் சேவைக்கு ஒரு சந்தாவை வழங்குகிறது. OnePlus 6 க்கான இந்த திட்டம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு மட்டும் அல்ல,இந்த சலுகை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இருக்கிறது இந்த ஆபரில்  உங்களுக்கு  நிறுவனம் 370GB கூடுதல் டேட்டா வழங்கப்படும், அதில் உங்களுக்கு  தினமும்  1.1GB டேட்டா  கிடைக்கும், இது உங்களுக்கு Rs 199 யிலும் கிடைத்து விடும் ஆனால் நீங்கள் இதில் 12 மாதங்களுக்கு இது போல் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இது உங்களுக்கு கிடைக்கும்.

இருப்பினும் இந்த திட்டத்தில் உங்களுக்கு இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் உங்களுக்கு நிறுவனம் 3000 SMSக்கு மேல் மற்றும் இதனுடன் 50GB  டேட்டா 20 பில்லிங் சைக்கிளில் கிடைக்கிறது, இதை தவிர நிறுவனம் உங்களுக்கு Rs 199 கொண்ட திட்டத்தின் லாபத்தை வழங்குகிறது 

ஒட்டுமொத்தமாக, உங்களுக்கு சொன்னால், நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ. 499 தள்ளுபடி கிடைக்கும். அதன்பிறகு, இந்த திட்டம் 399 ரூபாய்க்கு மட்டுமே உள்ளது, உங்களுக்கு அன்லிமிட்டட் கால்கள் , 3000 எஸ்எம்எஸ், 20 பில்லிங் சைக்கிள் 50 ஜிபி  டேட்டா வழங்கும் . இது தவிர, OnePlus 6 பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா ரூ 199, மற்றும் அன்லிமிட்டட் கால்கள் , 100 எஸ்எம்எஸ் தினமும் ஒரு நாளைக்கு 28 நாட்கள் கிடைக்கும். இருப்பினும் , நீங்கள் 12 மாதங்கள் தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :