பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மூலம் வாடிக்கையாளர்களுக்கு காலிங் ஒன்லி திட்டத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டது, பெயர் குறிப்பிடுவது போல, இந்த திட்டம் யார் போனின் நீண்ட நேரம் பேசுகிறார்களோ அவர்களுக்கு ஆகும் , அதாவது யார் காலிங்க்கு நீண்ட வேலிடிட்டி விரும்புகிறார்களோ அவர்களுக்கு இது பொருத்தமானது ஆனால் இதில் டேட்டா மிகவும் குறைவே ஆகும்.நீங்கள் காலிங்க்கு நீண்ட நேரம் வேலிடிட்டியை விரும்பினால் BSNL யின் ரூ.439 திட்டம் உங்களுக்கு சிறந்தது
Survey
✅ Thank you for completing the survey!
BSNL 439 பிளான்
இது ஒரு ப்ரீபெய்டு திட்டமாகும் இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங் நன்மையை வழங்குகிறது.இந்த திட்டத்தின் அன்லிமிடெட் காலிங்கின் கீழ் லோக்கல் STD மற்றும் நேஷனல் ரோமிங் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் நீங்கள் 439 ருபாய் கொண்ட இந்த பேக்கில் 300 SMS நன்மையும் வழங்குகிறது, இதனுடன் டெல்லி மற்றும் மும்பை பயனர்கள் MTNL யிலும் இலவச காலிங் நன்மையை பெறலாம்.
குறிப்பு :- 439 யில் வரும் இந்த ப்ரீபெய்டு திட்டம் கடந்த ஆண்டு தீபாவளியில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் கிடைக்கும். இருப்பினும், இந்த திட்டத்தில் டேட்டா ,மற்றும் OTT நன்மை கிடைக்காது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile