வெறும் ரூ,250க்குள் வரும் BSNL யின் பக்கவான திட்டத்தில் முழுசா 35 நாட்கள் வேலிடிட்டியுடன் காலிங், டேட்டா பல நன்மை

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு முதல் ரீசார்ஜ் கூப்பன் FRC யின் ரூ,249 யில் வருகிறது

இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்காகும்

இந்த திட்டம் அதிகமானது என நினைத்தால், நீங்கள் ரூ,51 விலையில் வரும் திட்டத்தை எடுக்கலாம்,

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு முதல் ரீசார்ஜ் கூப்பன் FRC யின் ரூ,249 யில் வருகிறது மேலும் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்காகும், மேலும் இந்த திட்டம் ரூ,249யில் வரும் இந்த திட்டம் அதிகமானது என நினைத்தால், நீங்கள் ரூ,51 விலையில் வரும் திட்டத்தை எடுக்கலாம், மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 35 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,249 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எலின் இந்த திட்டத்தின் விலை ரூ,249 யில் வருகிறது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS, மற்றும் தினமும் 2GB டேட்டா உடன் இந்திய முழுக்க எந்த மூளை முடுக்கிளிருந்தாலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையை பெறலாம், இதை தவிர டேட்டா லிமிட் இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆக இருக்கும் மேலும் இந்த FUP பாலிசி டேட்டா லிமிட்டுடன் இந்த திட்டத்தில் மொத்தம் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

இந்த புதிய ரூ,249 யில் வரும் திட்டம் புதிய கஸ்டமர்களுக்காகும், இந்த திட்டமானது சிம் வாங்கி முதல் முறை ரீச்சார்ஜ் சிம் வாங்குவோர்களுக்காகும், மேலும் இந்த திட்டமானது அணைத்து கஸ்டமர்களுக்கும் இல்லை, மேலும் நீங்கள் செகண்டரி சிம் வாங்க விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இதை தவிர இதன் கஸ்டமர்களுக்கு ரூ,225 யில் வரும் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

BSNL ரூ,225 திட்டம்.

BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :