3ஜிபி டேட்டாக்களுடன் அதிரடி புதிய சலுகை கடும் சவாலாக இருக்கும் மற்ற நிறுவங்களுக்கு.

3ஜிபி டேட்டாக்களுடன்  அதிரடி புதிய சலுகை  கடும் சவாலாக இருக்கும்  மற்ற நிறுவங்களுக்கு.

BSNL நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டமானது மற்ற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் வகையில் இது அமைந்துள்ளது.நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும்  தற்போது ரூ. 186, ரூ. 187, ரூ. 153, ரூ. 118, ரூ. 192 ப்ரீபெய்ட் பேக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது .BSNL  நிறுவனம்BSNL  நிறுவனம் தற்போது தனியார் போன் நெட்வொர் நிறுவனங்களுக்கு நிகராக ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது.

BSNL  Rs 186 prepaid recharge திட்டம் 
இதற்கு முன்பு இந்த பேக் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை தான் வழங்கிக் கொண்டிருந்தது. தற்போது இந்த திட்டத்தில்  3ஜிபி வரையில் டேட்டாவை வழங்கி வருகிறது. இதனுடன் உங்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்குகிறது அதன் பிறகு உங்கள் டேட்டா  முடிவுற்றால் அதன் பின்னர், உங்கள் இன்டர்நெட் வேகம் 40kbps வேகத்தில் குறைக்கப்படும் . மேலும் இதன் வேலிடிட்டி என்று பார்த்தால் இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.மேலும் இதன் கால் நன்மை பற்றி பேசினால் உங்களுக்கு இதில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் இலவசமாக கலிங்கா வசதியை  வழங்குகிறது. மேலும் இதில் நூறு இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப இயலும்.

BSNL  Rs 187 prepaid recharge திட்டம் 
இதற்கு முன்பு இந்த பேக்கும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை தான் வழங்கிக் கொண்டிருந்தது. ரிவைஸ் செய்யப்பட்ட பிறகு தற்போது 3ஜிபி வரையில் டேட்டாவை வழங்கி வருகிறது.மேலும் நாம்  இதில் கிடைக்கும் டேட்டா நன்மை பற்றி பேசினால், நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா முடிவுற்றால் அதன் பின்னர், இன்டர்நெட் 40kbps வேகத்தில் செயல்படும்.மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.காலிங் நன்மை பற்றி பேசினால்,நாள் ஒன்றுக்கு நீங்கள் 250 நிமிடங்கள் இலவசமாக போனில் பேசிக் கொள்ளலாம். இதனுடன் இதில் 100 இலவச எஸ்.எம்.எஸ்களை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo