BSNL அசத்தலான ஆபர் ரூ. 18 விலையில் 2GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 21 Aug 2021
HIGHLIGHTS
  • BSNL அறிவித்திருக்கும் புதிய சலுகை ரூ. 18 விலையில் கிடைக்கிறது.

  • பி.எஸ்.என்.எல். ரூ. 18 சலுகையில் அன்லிமிடெட் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

  • இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது

BSNL அசத்தலான ஆபர் ரூ. 18 விலையில் 2GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  காலிங்.
BSNL அசத்தலான ஆபர் ரூ. 18 விலையில் 2GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங்.

BSNL  அறிவித்திருக்கும் புதிய சலுகை ரூ. 18 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 19 சலுகையை விட விலை குறைவு ஆகும். பி.எஸ்.என்.எல். ரூ. 18 சலுகையில் அன்லிமிடெட் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்த ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தங்களின் என்ட்ரி-லெவல் சலுகைகளை நீக்கி வருகின்றன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
 
இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 19 பிரீபெயிட் சலுகையில் 200 எம்.பி. டேட்டா, அன்லிமிடெட் காலிங் உள்ளிட்டவை 48 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. புது சலுகை தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 49, ரூ. 75, ரூ. 94, ரூ. 106, ரூ. 197 மற்றும் ரூ. 397 என ஆறு சலுகைகளின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: BSNL Offering 2GB Data and Unlimited Calling at rs 18
Tags:
BSNL DATA PLAN BSNL 5GB DAILY DATA PLAN BSNL PREPAID PLAN DETAILS BSNL
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status