கம்மி விலையில் 1வருஷக்கும் அதிகமான வேலிடிட்டி BSNL Mother’s Day அறிமுகம் ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷ முழுதும் நோ டென்ஷன்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு Mother’s Day ஸ்பெஷல் அன்னையர் தின திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது

இது ரூ,1499 மற்றும் ரூ,2399 யில் வருகிறது.

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு Mother’s Day ஸ்பெஷல் அன்னையர் தின திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டம் ஒரு நீண்ட வேலிடிட்டி திட்டமாகும், இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால் இது ரூ,1499 மற்றும் ரூ,2399 யில் வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தல் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலு இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் தகவல்களை பார்க்கலாம் வாங்க.

BSNL இந்த திட்டத்தில் கிடைக்கிறது 5% டிஸ்கவுண்ட்

BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,1499 மற்றும் ரூ,2399 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மை என பார்த்தல் BSNL அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது மொபைல் ஆப் வழியாக ரீச்சார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த 5% டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி நன்மையை பெறலாம்.

BSNL யின் ரூ,1499 திட்டத்தின் விலை மற்றும் நன்மை

BSNL யின் ரூ,1499 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டம் ஒரு நீண்ட நாள் (Long term)வேலிடிட்டி திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் எந்த ஒரு நெட்வொர்க்கிலும் மிக சிறந்த அனுபவம் பெறலாம், இதை தவிர 24GB டேட்டா நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டமானது இன்டர்நெட் அதிகம் பயன்படுதவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் முன்பு வெறும் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மையாக இப்பொழுது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,2399 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன், தினமும் 2GB டேட்டா ஆகமொத்தம் 760 டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருந்தது ஆனால் இப்பொழுது கூடுதல் வேலிடிட்டி நன்மையாக இப்பொழுது 380 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க ஜியோவை ஓவர்டேக் செய்து ஆப்பு வைத்த BSNL வெறும் ரூ,14 வித்தியாசத்தில் கொத்து

இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும்

இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும் இதன் ஆபர் நன்மையானது மே 10 லிருந்து மே 17,2026 வரை இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் டிஸ்கவுண்ட் நன்மையை அதன் BSNL வெப்சைட் மற்றும் BSNL Selfcare App யிலிருந்து ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டிஸ்கவுண்ட் நன்மையை பெறலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :