jio 749 plan 72 days
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கோடிகணக்கான கஸ்டமர்களின் மனதை ஈர்த்தது. இந்த திட்டத்தின் கீழ் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மைகள் இருந்தாலும் இதில் ஹைலைட்டான ஒரு விஷயம் ஒரு மாதந்திர திட்டத்தில் சாதரணமாக 28- அல்லது 30 நாட்கள் திட்டங்களே இருக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்திலோ 36 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் பல நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,450 யில் வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் என பார்த்தால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் இதில் 2GB ஹை ஸ்பீட் டேட்டா உடன் ஆகா மாதம் இந்த திட்டத்தில் 72GB டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர டேட்டா லிமிட் குறையும்போது இதன் ஸ்பீட் 64Kbps ஆக குறையும் மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி என வரும்போது மொத்தம் 36 நாட்களுக்கு இருக்கும், இதனுடன் நீங்கள் 5G கவரேஜ் ஏரியாவில் இருந்தால் அன்லிமிடெட் 5G நன்மையும் பெறலாம்.
கால்கள் மற்றும் டேட்டாவுடன் சேர்த்து, இந்தத் திட்டத்தில் JioHotstar மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இதில் JioTV மற்றும் JioAICloud ஆகியவற்றைப் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு JioAICloud-இல் 50GB அளவிலான இலவச கிளவுட் சேமிப்பக வசதி கிடைக்கிறது; இதில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பிற கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க பக்காவாக கலக்கும் Airtel ரூ,2000க்கும் குறைந்த முலையில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங்
மேலும், இந்தத் திட்டத்தில் ₹35,100 மதிப்புள்ள Google Gemini Pro சந்தா (18 மாதங்களுக்கு) அடங்கும்; இதனுடன் 5,000GB கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் பல்வேறு AI அம்சங்களும் கிடைக்கின்றன. மேலும், ₹1,590 மதிப்புள்ள Canva Pro Lite சந்தாவும் (12 மாதங்களுக்கு) இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.