150 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் BSNL யின் பக்கவான பிளான் தினமும் 2GB மற்றும் 3GB டேட்டா உடன் வரும் சூப்பர் திட்டம்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் 150 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்குகிறது
இதில் மற்றொரு திட்டம் ரூ,599 யில் வருகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் 150 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்குகிறது உடன் அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மை வழங்கஊகிறது, இதை தவிர இதில் மற்றொரு திட்டம் ரூ,599 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்திலும் அதிகபட்சமாக 3GB டேட்டா அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மைகள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,997 திட்டம்.
Honestly, recharging every month is exhausting.
— BSNL India (@BSNLCorporate) April 14, 2026
BSNL's ₹997 Plan gives you 150 days of uninterrupted connectivity- 2GB/day data, unlimited calls and 100 SMS/day.
One recharge. Five months. Zero stress.
Recharge smart via #BReX 👉 https://t.co/41wNbHpQ5c#BSNLIndia #BSNL997… pic.twitter.com/0YDIoyhwpX
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் காலிங் , தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 300 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தில் மொத்த வேலிடிட்டி 150 நாட்களுக்கு ஆகமொத்தம் 5 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க 72 நாட்கள் வேலிடிட்டியுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் VI யின் பக்கவான திட்டம் காலிங், அன்லிமிடெட் 5G டேட்டா போன்ற பல
BSNL ரூ,599 திட்டம்.
Ek recharge, full tension-free connectivity
— BSNL India (@BSNLCorporate) April 10, 2026
STV-599 ke saath paaye 70 din tak
unlimited calls, daily data aur SMS ka perfect combo!#BSNL599 #StayConnected #UnlimitedCalling #DataPlan #BSNLIndia #RechargeNow @CMDBSNL @robertravi21 pic.twitter.com/iPSvYmqR95
பிஎஸ்என்எல் யின் அடுத்த அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டம் ரூ,599 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது காலிங் உடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால் இதில் மொத்தம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் 70 நாட்களின் படி பார்த்தால் 210 மொத டேட்டா நன்மை வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile