BSNL Mothers Day Special திட்டம் அறிவிப்பு பழைய திட்டத்தை விட ரூ,120 குறைப்பு அன்பான அம்மாவிடம் பேசுங்க மணி கணக்க
BSNL யின் இந்த புதிய Mothers Day special திட்டத்தில் மூன்று திட்டங்கள் கொண்டு வந்துள்ளது
இதில் ரூ,2279, ரூ,947 மற்றும் ரூ,569 திட்டமாகும்
இது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் இதன் நன்மை மே 7 லிருந்து மே 14,2025 வரை இருக்கும்
இந்த ஆண்டு Mothers Day மே 11,2025 வர இருக்கும் நிலையில் அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு Mothers Day ஸ்பெஷல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதில் அதன் விலையை குறைத்து கஸ்டமர்களுக்கு புதிய நன்மைகளை வழங்குகிறது மேலும் இது ஒரு லிமிடெட் சலுகயாகும் இதில் அதிக வேலிடிட்டி மற்றும் நன்மை வழங்குகிறது மேலும் இது அம்மக்களுக்காக இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து உங்கள் அம்மாவுடம் மணி கணக்கா பேசலாம் அப்படி என்ன திட்டம் என பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL Mothers Day Special திட்டம்
- BSNL யின் இந்த புதிய Mothers Day special திட்டத்தில் மூன்று திட்டங்கள் கொண்டு வந்துள்ளது அதில் ரூ,2279, ரூ,947 மற்றும் ரூ,569 திட்டமாகும் இந்த மேலும் இந்த திட்டம் அம்மக்களுன ஸ்பெஷல் திட்டமாகும்
- இது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் இதன் நன்மை மே 7 லிருந்து மே 14,2025 வரை இருக்கும் மேலும் இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
On this Mother's day, BSNL is offering Something Special, From 7th to 14th May 2025,
— BSNL India (@BSNLCorporate) May 5, 2025
A Special Offer Full of Love.
Recharge via the BSNL Website – https://t.co/eiDdBNja1p#MothersDayWithBSNL #BSNLIndia #ConnectingWithCare #MorhersDaySpecial #HappyMothersDay pic.twitter.com/F2bO5GFl9T
BSNL ரூ,2279 திட்டம்.
BSNL யின் இந்த திட்டத்தின் விலை உண்மையில் ரூ,2399 ஆகும் ஆனால் இந்த மதர்ஸ் டே ஸ்பெஷலாக இந்த திட்டத்தின் விலை சுமார் ரூ,120 குறைத்து வெறும் ரூ,2279 ஆக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இந்தியாவில் எந்த மூலயிளிருந்தலும் பெற முடியும் இதை தவிர இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் 100SMS நன்மையுடன் வருகிறது மேலும் இதில் இதன் ஸ்பீட் குறையும்போது 40Kbps ஆக குறைகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்களுக்கு வழங்குகிறது.
BSNL ரூ,947 திட்டம்.
BSNL ரூ,947 திட்டத்தை பற்றி பேசினால் இது உண்மையில் இந்த திட்டத்தின் விலை ரூ,997 ஆகும் ஆனல் இதன் விலையில் ரூ,50 குறைக்கப்பட்டு வெறும் ரூ,947 ஆக வைக்கப்பட்டுள்ளது மேலும் இது மதர்ஸ் டே ஸ்பெஷல் திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால் தினமும் 2GB டேட்டா மற்றும் இதில் 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இதில் டேட்டா லிமிட் குறையும்போது அதன் ஸ்பீட் 40Kbps ஆக குறைக்கப்படுகிறது
BSNL ரூ,569 திட்டம்
BSNL ரூ,569 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் விலையில் உண்மையில் ரூ,599 யில் வருகிறது ஆனால் இதில் மதர்ஸ் ஸ்பெசலாக இந்த திட்டத்தின் விலை ரூ,30 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையாக நேஷனல் ரோமிங் MTNL ரோமிங் ஏரியா இதில் அடங்கியுள்ளது, தினமும் 3GB டேட்டா மற்றும் இதில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது கடைசியாக மேலும் இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
இதையும் படிங்க BSNL VS Jio:தினமும் ஒரே விலை தான் ஆனாலும் பெரிய வித்தியாசம் தினமும் 3GB டேட்டா வழங்கி கெத்து காட்டும் பிஎஸ்என்எல்
குறிப்பு :-இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிட் திட்டம் ஆகும் இதன் நன்மை மே 7 லிருந்து மே 14,2025 வரை மட்டுமே இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile