BSNL யின் புதிய ப்ரீபெய்டு சலுகை அறிவிப்பு

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 19 Apr 2021
HIGHLIGHTS
  • பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 249 மற்றும் ரூ. 298 விலையில் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம்

  • ரூ. 298 பிஎஸ்என்எல் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது

  • ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்

BSNL யின் புதிய ப்ரீபெய்டு சலுகை அறிவிப்பு
BSNL யின் புதிய ப்ரீபெய்டு சலுகை அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 249 மற்றும் ரூ. 298 விலையில் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு சலுகைகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், குறுந்தகவல் பலன்கள் வழங்கப்படுகிறது. 

ரூ. 298 பிஎஸ்என்எல் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மறஅறும் இரோஸ் நௌ சந்தா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையை அனைவரும் ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

புதிய பிஎஸ்என்எல் ரூ. 249 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி  டேட்டா உள்ளிட்டவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு அனைத்து பலன்களும் இரண்டு மாதங்களுக்கு கிடைக்கும். இது முதல் முறை வாடிக்கையாளர்களுக்கான சலுகை ஆகும்

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: BSNL Introduces Rs,249 and Rs,298 Prepaid plan
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status