தினமும் 3GB டேட்டா வழங்கும் BSNL அசத்தலான திட்டம் 1 மாதமா 1 வருடமா நீங்கலே முடிவு பண்ணலாம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் 3GB டேட்டா வழங்குகிறது, அதாவது குறைந்த விலையில் 3GBடேட்டா நன்மை தர முடியும் என்றால் அது பிஎஸ்என்எலால் மட்டுமே முடியும் இந்த லிஸ்ட்டில் 3GB டேட்டா நன்மை திட்டத்தில் இதில் ரூ,299, மாதந்திரம் மற்றும் மற்றொன்று ரூ,2799 யில் வரும் வருடாந்திர திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ. 299-திட்டம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ. 299-க்குக் கிடைக்கிறது. மேலும் இந்த திதில் இதில் அதிகபட்சமாக தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்தத் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும். இதில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் டேட்டாவாகும் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் 90GBடேட்டா வழங்கப்படுகிறது, இந்நிறுவனம் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களைத் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio Prime மெம்பர்ஷிப் என்ற பெயரில் டபுள் வசூல் செய்கிறதா? என்ன முழுசா பாருங்க

BSNL ரூ,2799 திட்டம்.

பிஎஸ்என்எல் இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த தகவலைத் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளது. இந்த BSNL திட்டத்தின் விலை ரூ. 2,799 ஆகும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் தினமும் 3GB அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS மெசேஜ்கள் வழங்கப்படுகின்றன. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டின் இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்களுக்கு மொத்தம் 1,095GB டேட்டாவைப் பெறலாம் இது 365 நாட்கள் வேலிடிட்டியுடன். இந்தத் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும் மேலும் நீங்கள் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து முழுசா அதிகபட்ச டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற எந்த பிரசையும் இல்லாமல் ஆண்டு வரை ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :