ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் நீண்ட வேலிடிட்டி மட்டுமல்லாமல் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

இந்த திட்டத்தின் விலை ரூ,200க்கும் குறைந்த விலையில் வருகிறது

ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் நீண்ட வேலிடிட்டி மட்டுமல்லாமல் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,200க்கும் குறைந்த விலையில் வருகிறது மேலும் இந்த குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி , காலிங் டேட்டா நன்மை பெற விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நமை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,197 திட்டம்.

BSNL யின் இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,197-க்குக் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 35 நாட்களுக்குச் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது, ஒரே ஒரு முறை ரீசார்ஜ் செய்த பிறகு, அவர்கள் ஒரு முழு மாதத்திற்கும் மேலாக இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
காலிங் மற்றும் டேட்டா நன்மைகள்:

இந்த பேக் கஸ்டமர்களுக்கு 300 நிமிட காலிங் நேரத்தையும் 5GB டேட்டாவையும் வழங்குகிறது. சோசியல் மீடியா , சேட் மற்றும் சாதாரண இன்டர்நெட் பிரவுசர் போன்ற பொதுவான இன்டர்நெட் பயன்பாட்டிற்கு இந்த டேட்டா போதுமானது.
இந்த பேக்கில் கஸ்டமர்களுக்கு 100 SMS அனுப்பும் விருப்பத்தையும் BSNL
வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த பேக் காலிங் , டேட்டா மற்றும் மெசேஜிங் ஆகிய மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

இதையும் படிங்க:ஓரம் போ jio மற்றும் Airtel, BSNL யின் பக்கா மாஸ் பிளான் வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்

இந்தத் திட்டம் யாருக்கானது?

குறைந்த செலவில் அடிப்படைத் சேவைகளைப் பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்தத் பேக் மிகவும் ஏற்றது. குறிப்பாக, கிராமப்புறங்களிலும் சிறிய நகரங்களிலும் வசிக்கும் கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo