ஓரம் போ jio மற்றும் Airtel, BSNL யின் பக்கா மாஸ் பிளான் வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்

ஓரம் போ jio மற்றும் Airtel, BSNL யின் பக்கா மாஸ் பிளான் வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,300க்குள் வரும் திட்டத்தில் பல மடங்கு நன்மையுடன் அன்லிமிடெட் காலிங் தினமும் 2.5GB டேட்டா உடன் இது முழுசா ஒரு மதங்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,225 திட்டம்

பிஎஸ்என்எல் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,225 யில் வருகிறது, இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு கஸ்டமர்களுக்கு 75GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 30 நாட்களுக்கு இருக்கிறது

இதையும் படிங்க கிரிகெட் பிரியர்களுக்கு Airtel யின் ஸ்பெஷல் திட்டம் டேட்டா OTT நன்மை

இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்

இந்த திட்டம் ரூ,250க்கும் குறைவான விலையில் வருவது மட்டுமல்லாமல் குறைந்த விலையில் அதிக டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் மிக பெரிய ஹைலைட்டாக தினமும் 2.5GB டேட்டா உடன் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருவதால் குறைந்த விலையில் அதிக டேட்டா நீண்ட நாள் வேலிடிட்டி கலிங் போன்ற நன்மையை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பேஸ்டாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo