3 மாசம் ரீசார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க BSNL பெஸ்ட் திட்டம் கம்மி விலையில் அதிக நன்மை
BSNL வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தில் BSNL உடன் யாராலும் மோதவும் முடியாது
நீங்கள் வெறும் ரூ,599 யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனம் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தில் BSNL உடன் யாராலும் மோதவும் முடியாது நீங்கள் வெறும் ரூ,599 யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyBSNL ரூ,599 திட்டத்தின் நன்மை
BSNL ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால் அன்லிமிடெட் இலவச வொயிஸ் கால்கள், தினமும் 3GB டேட்டா இதன் ஸ்பீட் முடிந்தால் 40 Kbps ஆக குறைக்கப்படும் மற்றும் 100 SMS இதை தவிர இதன் வேலிடிட்டி 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது ,விலை அதே தா தான் ஆனால் வேலிடிட்டியில் 14 நாட்கள் குறைப்பு.
Your 70-day freedom pack: 3GB/day, unlimited calls, zero worries.
— BSNL_Chennai (@BSNL_CHTD) November 24, 2025
Recharge here – https://t.co/2fk3ebelg2#BSNL4G#DigitalIndia#bsnlIndia pic.twitter.com/6axLmcZO2y
BSNL ரூ,485 திட்டத்தின் நன்மை
BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,485 யில் வருகிறது அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது
இதையும் படிங்க இனி எவ்வளவு ஹோம் வொர்க் வந்தாலும் பயமில்ல BSNL யின் 100GB டேட்டா உடன் கிடைக்கும் ஸ்ட்ரோங் நெட்வொர்க்
72 Days of Smart Savings in One Recharge!
— BSNL India (@BSNLCorporate) November 23, 2025
BSNL’s ₹485 Plan gives you 72 days of unlimited calls, 2GB/day data & 100 SMS/day.
Now recharge via BReX: https://t.co/41wNbHpQ5c
#BSNL #BSNLRecharge #BSNL4G pic.twitter.com/t6IyOzc0cA
BSNL ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம், ஹோம் LSA-வில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் (லோக்கல் /STD) மற்றும் தேசிய ரோமிங் (மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க் உட்பட), 300 SMS மற்றும் 80 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile