BSNL 1 year plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது மேலும் நீங்கள் ஒருமுறை ரீச்சார்ஜ் செய்துவிட்டு 365 நாட்கள் வரை நிம்மதியாக இருக்கலாம் மேலும் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து ஒரு ஆண்டு வரை நிம்மதியாக இருக்கலாம்.
BSNL யின் ரூ,1499 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டம் ஒரு நீண்ட நாள் (Long term)வேலிடிட்டி திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் எந்த ஒரு நெட்வொர்க்கிலும் மிக சிறந்த அனுபவம் பெறலாம், இதை தவிர 24GB டேட்டா நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டமானது இன்டர்நெட் அதிகம் பயன்படுதவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் முன்பு வெறும் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மையாக இப்பொழுது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
BSNL ரூ,1999 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் ஸ்பீட் லிமிட் குறையும்போது 40 kbps ஆக மாறுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இந்த திட்டத்தின் விலை தினசரி ரூ, 6.06 ஆகும்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,2399 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன், தினமும் 2GB டேட்டா ஆகமொத்தம் 760 டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருந்தது ஆனால் இப்பொழுது கூடுதல் வேலிடிட்டி நன்மையாக இப்பொழுது 380 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஒரே ரீச்சார்ஜ் மொத்த குடும்பமும் ஹேப்பி Jio அம்பானியின் கலக்கிட்டார் 100GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT
இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும் இதில் 5% சலுகை வழங்கப்படுகிறது இதன் ஆபர் நன்மையானது மே 10 லிருந்து மே 17,2026 வரை இருக்கும்.
BSNL ரூ,2799 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB வரையிலான டேட்டா மற்றும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு அதாவது 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து விடுபெறலாம் .