bsnl 1 year validity plan
புது வருடம் 2026 ஆம் ஆண்டு பிறக்க போகுது, அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு 1 வருட வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது குறைந்த விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மை வழங்கும் மேலும் நீங்கள் இந்த திட்டத்தை 1 முறை ரீச்சார்ஜ் செய்து 1 வருடம் வரை நிம்மதியாக இருக்கலாம் அந்த வகையில் இந்த திட்டத்தின் விலை ரூ,2399 ஆகும் இதன் முழு தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டம் ரூ,2399 விலையில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா, தினமும் 100 SMS வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 1 வருட வரை வேலிடிட்டி வழங்கும் அதாவது இந்த திட்டத்தை 1 முறை ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் மேலும் நீங்கள் ஒரு நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் பெஸ்ட் திட்டமாகும்.
இதையும் படிங்க மனசுக்கு நிம்மதி தரும் BSNL யின் பெஸ்ட் திட்டம் அதிக டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
BSNL இதன் அடுத்த வருடாந்திர திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,1515 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் /STD வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இதில் மொத்தம் 2400 SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நமை என பார்த்தல் 365 நாட்களுக்கு வழங்குகிறது ஆனால் இந்த திட்டமானது மும்பை வட்டாரங்களுக்கு பொருந்தாது அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 1 வருடம் வேலிடிட்டி பெறலாம்.