ஒரே ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 365 நாள் நிம்மதி
BSNL அதன் கஸ்டமர்களுக்கு 1 வருட வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது
குறைந்த விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மை
இதன் முழு தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
புது வருடம் 2026 ஆம் ஆண்டு பிறக்க போகுது, அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு 1 வருட வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது குறைந்த விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் டேட்டா போன்ற பல நன்மை வழங்கும் மேலும் நீங்கள் இந்த திட்டத்தை 1 முறை ரீச்சார்ஜ் செய்து 1 வருடம் வரை நிம்மதியாக இருக்கலாம் அந்த வகையில் இந்த திட்டத்தின் விலை ரூ,2399 ஆகும் இதன் முழு தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,2399 திட்டத்தில் வரும் நன்மை.
BSNL யின் இந்த திட்டம் ரூ,2399 விலையில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா, தினமும் 100 SMS வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 1 வருட வரை வேலிடிட்டி வழங்கும் அதாவது இந்த திட்டத்தை 1 முறை ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் மேலும் நீங்கள் ஒரு நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் பெஸ்ட் திட்டமாகும்.
இதையும் படிங்க மனசுக்கு நிம்மதி தரும் BSNL யின் பெஸ்ட் திட்டம் அதிக டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
Poore saal ka tension khatam – sirf ek recharge!
— BSNL India (@BSNLCorporate) December 20, 2025
BSNL ₹2399 plan ke saath mile:
📶 2GB data har din
📞 Unlimited calling
✉️ 100 SMS daily
🗓️ Validity poore 365 din
No recharge reminders. No interruptions.
Bas saal bhar uninterrupted connectivity.
Recharge via BReX:… pic.twitter.com/qGOhdQOvWp
BSNL ரூ,1515 திட்டத்தின் நன்மை
BSNL இதன் அடுத்த வருடாந்திர திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,1515 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் /STD வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இதில் மொத்தம் 2400 SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நமை என பார்த்தல் 365 நாட்களுக்கு வழங்குகிறது ஆனால் இந்த திட்டமானது மும்பை வட்டாரங்களுக்கு பொருந்தாது அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 1 வருடம் வேலிடிட்டி பெறலாம்.

Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile