இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது, மேலும் ஏர்டெல்யின் இந்த திட்டத்தின் விலை ரூ,548 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் SMS உட்பட கூடுதல் நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,548 ஆகும் இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு ரோமிங் உட்பட அன்லிமிடெட் காலிங் வசதியையும் , மொத்தம் 7GB டேட்டாவையும் வழங்குகிறது, இதனுடன் கூடுதல் நன்மையாக எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள்
ரீசார்ஜ் காலம் முழுவதும் கஸ்டமர்கள் 900 SMS நன்மைகள் பெறலாம் . மேலும், இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் 12 மாத அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதன் விலை தோராயமாக ₹4,000 ஆகும்.
ஏர்டெல் ₹548 திட்டம்: என்டர்டைன்மென்ட் மற்றும் ஹலோ ட்யூன்ஸ்
இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் ஹலோ ட்யூன்ஸ் சேவையையும் பெறுவார்கள் , இதில் ஒரு பாடலை 30 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க:Airtel யின் பக்கவான பிளான் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் OTT போன்ற பல நன்மை
மூன்று மாத வேலிடிட்டி காலம், காலிங் வசதி, டேட்டா, SMS மற்றும் பிரீமியம் சந்தா ரூ,548-க்கு – தங்களது பட்ஜெட்டில் அதிகப் பலன்களை விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் சிறந்தது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பேக்குகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும் . எனவே, எந்தவொரு ரீசார்ஜ் பேக்கையும் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ இன்டர்நெட்டில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.