Amazon மெகா ஆபர் 8.1Ch Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar ரூ,30,000க்கும் கம்மி விலையில்

HIGHLIGHTS

ரூ,30,000க்கும் குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தாள் அமேசானில் வாங்கலாம்

BLAUPUNKT SBW600 Klassic 8.1 Dolby Atmos Soundbar நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,28,740 யில் வாங்கலாம்

இந்த சவுண்ட்பாரில் கிடைக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் ரூ,30,000க்கும் குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தாள் Amazon Great indian Festival Sale மூலம் BLAUPUNKT SBW600 Klassic 8.1 Dolby Atmos Soundbar நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,28,740 யில் வாங்கலாம் மேலும் இந்த தீப்வளிக்கு 700W சவுண்ட் எபக்ட் உடன் பக்கவான வைப் உடன் உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர் போல மேலும் இந்த சவுண்ட்பாரில் கிடைக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BLAUPUNKT SBW600 Klassic 8.1 Dolby Atmos Soundbar டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்.

BLAUPUNKT-SBW600-Klassic-8.1-Dolby-Atmos-Soundbar.

BLAUPUNKT SBW600 Klassic 8.1 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,28,740க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் உண்மையான MRP விலை ரூ,69,990 ஆகா இருந்தது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபருக்கு பிறகு இந்த சவுண்ட்பாரில் ஒரே அடியாக ரூ,41,250 குறைக்கப்பட்டுள்ளது இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

BLAUPUNKT SBW600 Klassic 8.1 Dolby Atmos Soundbar சிறப்பம்சம்.

Blaupunkt SBW600 Klassic சவுண்ட்பாரில் மிக சிறந்த தியேட்டர் அனுபவத்திற்கு இதில் 8.1 சேனல் மற்றும் Dolby Atmos சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 700W ஆடியோ எபக்ட் உடன் திரைப்படம், ம்யூசிக் மற்றும் மிக சிறந்த என்டர்டைன்மேன்ட்க்கு மிக சிறந்த சவுன்பார் ஆகும்.

இதையும் படிங்க OnePlus யின் இந்த போனில் ColorOS 17 யின் மிக பெரிய அப்டேட் பேட்டரியிலிருந்து AI வரை மிக பெரிய மாற்றம்

இதனுடன் இந்த சவுண்ட்பரின் டிசைன் போருதவையில் ப்ரீமியம் டிசைன் உடன் இதில் அதிநவீன டச் மற்றும் எலிகன்ட் பவர்புல் பர்போமான்ஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் 8 Subwoofer மற்றும் சேட்லைட் ஸ்பீக்கர் மற்றும் இதனுடன் பவர்புல் பாஸ் வசதியுடன் உங் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர் இதனுடன் இதில் கனேக்டிவிட்டிக்கு Bluetooth, HDMI, AUX, USB, or ஆப்டிக்கல் இன்புட் TVs உடன் கனெக்ட் செய்யலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :