கஸ்டமர்களின் மனச குளிர வச்ச Airtel அதிக காலிங், அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை

HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் மட்டும் திட்டங்கள் வரை உள்ளன.

குறைந்த விலை திட்டங்களைத் தேடுகிறார்கள்.ரூ,548 யில் வரும் திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்

கஸ்டமர்களின் மனச குளிர வச்ச Airtel அதிக காலிங், அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்தத் திட்டங்கள் மாதாந்திரத் திட்டங்கள் முதல் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் மட்டும் திட்டங்கள் வரை உள்ளன. இருப்பினும், பல பயனர்கள் நீண்ட வேலிடிட்டி தன்மை, அதிக காலிங் மற்றும் குறைந்த விலை டேட்டா சலுகைகளுடன் கூடிய குறைந்த விலை திட்டங்களைத் தேடுகிறார்கள்.ரூ,548 யில் வரும் திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,548 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல் நிறுவனம் ரூ.548 திட்டம் உட்பட பல திட்டங்களை அதன் போர்ட்ஃபோலியோவில் லிஸ்ட் செய்யப்பட்டுஉள்ளது. ரூ.548 திட்டம் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங்கை பெறலாம். கூடுதலாக, இந்த திட்டம் 84 நாட்களுக்கு 900 இலவச SMS மற்றும் 7 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ.548 திட்டத்தில், காலிங் , டேட்டா மற்றும் மெசேஜ் அனுப்புதல் தவிர, நிறுவனம் பயனர்களுக்கு 1 வருடத்திற்கு இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், இலவச ஹெலோடியூன்கள் மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டி AI ப்ரோவிற்கான இலவச அணுகலை வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio ரூ,200க்கு வரும் இந்த அன்லிமிடெட் 5G டேட்டா, காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது

Airtel ரூ,1,849 திட்டம்

ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,1,849 யில் வருகிறது , ஏர்டெல் ரூ.1,849 திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது அன்லிமிடெட் வொயிஸ் காலிங்  மற்றும் 3,600 SMS உடன் வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் அப்பல்லோ 24/7 வட்ட மெம்பர் மற்றும் இலவச ஹலோ டியூன் அக்சஸ் ஆகியவை வழங்குகிறது ஆனால் இந்த திட்டல் டேட்டா நன்மை கிடைக்காது நீங்கள் ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் மற்றும் உங்களுக்கு காலிங் போதுமானதாக இருந்தால் இது பெஸ்ட்டாக இருக்கும். இதை தவிர இதில் Perplexity Pro சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile