Airtel யின் அதன் 97ரூபாய் யின் திட்டத்தில் மாற்றம்,.

Airtel யின் அதன் 97ரூபாய்  யின் திட்டத்தில் மாற்றம்,.

பாரதி ஏர்டெல் தனது ரூ .97 திட்டத்தை திருத்தியுள்ளது. நிறுவனம் இந்த திட்டத்தை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏர்டெல் ரூ .129 மற்றும் ரூ .148 ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஏர்டெல்லின் ரூ 97 திட்டம் 2 ஜிபி டேட்டாவுடன் 14 நாட்கள் வேலிடிட்டி இருந்தது .. இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இது தவிர, பயனருக்கு வரம்பற்ற கால்களும் கிடைத்தது..

திட்டத்தில் என்ன மாற்றம் 

இப்போது ஏர்டெலின் இந்த திட்டத்தில், 2 ஜிபிக்கு பதிலாக 500MB டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இன்னும், இந்த திட்டத்தில் 14 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர, 100 எஸ்எம்எஸ் திட்டத்தில் முதலில் போலவே கிடைக்கிறது.

ஜியோக்கு நல்ல போட்டியாக இருக்கும்.

ஏர்டெலின் இந்த திட்டத்துடன் மோதும் விதமாக இருக்கும், ஜியோவின் திட்டம் ரூ .98. ஜியோவின் இந்த திட்டத்தில், 2 ஜிபி தரவு 28 நாட்கள் வேலிடிட்டியாக இருக்கும். அதாவது, இந்த விலை ரேஞ்சில் , இது ஏர்டெல்லின் திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது.

ஏர்டெல் ரூ .299 புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், பயனர்கள் அமேசான் பிரைம் சந்தாவை மாதத்திற்கு ரூ .129 க்கு இலவசமாகப் வழங்குகிறது.. இவ்வளவு குறைந்த விலை திட்டத்தில் இந்த நன்மையை வழங்கும் முதல் நிறுவனமாக ஏர்டெல் மாறியுள்ளது. மறுபுறம், ஏர்டெல் தனது ரூ .249 திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு புதுப்பித்தது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo