Airtel சத்தமில்லாமல் வேலிடிட்டி குறைப்பு எந்த திட்டம்னு தெரிஞ்ச ஷாக் ஆயிருவிங்க
Bharti Airtel, இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும்
இப்பொழுது ரூ,219 யில் வரும் திட்டத்தின் வேலிடிட்டியை அதிரடியாக குறைத்துள்ளது
இதில் 30 நாட்களிலிருந்து 28 நாட்களாக மாற்றப்பட்டது.
Bharti Airtel, இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும் மேலும் இப்பொழுது ரூ,219 யில் வரும் திட்டத்தின் வேலிடிட்டியை அதிரடியாக குறைத்துள்ளது மேலும் இந்த திட்டம் 3GB யின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை இப்பொழுது குறைக்கப்பட்டுள்ளது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,219 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
ஏர்டெல் யின் இந்த திட்டம் ரூ,219 யில் வருகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 300 SMS மற்றும் 3GB யின் டேட்டா வழங்குகிறது மேலும் இதன் சேவை வேலிடிட்டியை 28 நாட்களுக்கு வருகிறது. மேலும் இதன் தினசரி படி பார்த்தால் ரூ,7.82 யில் வருகிறது மேலும் இதன் வேலிடிட்டி முன்பு 30 நாட்களுக்கு இருந்தது ஆனால் இப்பொழுது இதன் வேலிடிட்டியை குறைத்து 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தில் 300SMS நன்மை வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் Airtel Xtream app, இதனுடன் இதில் இலவச ஹெலோ ட்யூன் நன்மையும் பெறலாம் அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி முன்பை விட குறைக்கப்பட்டுள்ளது அதாவது இதில் 30 நாட்களிலிருந்து 28 நாட்களாக மாற்றப்பட்டது.
Airtel ரூ,798 புதிய ப்ரீபெய்ட் IR திட்டம்.
ஏர்டெல்லின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.798 ப்ரீபெய்ட் ஐஆர் பேக் வாடிக்கையாளர்களுக்கு என்ன வழங்குகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஏர்டெல் ரூ.798 ப்ரீபெய்ட் ஐஆர் பேக் 2 ஜிபி டேட்டா, 150 நிமிடங்கள் (வெளியேறும் மற்றும் உள்வரும் – லோக்கல் மற்றும் இந்தியா), இலவச உள்வரும் SMSமற்றும் 20 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 5 நாட்கள் வேலிடிட்டியாகும் பேக் உடன் வருகிறது. சர்வதேச ரோமிங்கில் இருக்கும்போது சர்வதேச கால்களுக்கு நிமிடத்திற்கு ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க இனி Blinkit யில் Airtel சிம் ஆர்டர் செய்யமுடியாது காரணம் என்ன
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile