ஏர்டெல் கூடுதலாக 50% டேட்டா; வழங்கும், அதிரடி சலுகை அறிவித்துள்ளது .

HIGHLIGHTS

சென்னை: ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஏர்டெல் கூடுதலாக 50%  டேட்டா; வழங்கும், அதிரடி சலுகை அறிவித்துள்ளது .

சென்னை: ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் விளங்குகிறது. ஒரே சமயத்தில் பிரிபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆகிய திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோவின் அதிரடி சலுகைகளை அடுத்து, ஏர்டெல்லும் சலுகைகள் அறிவிப்பை வெளியிட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

* Rs,499 போஸ்பெய்ட் திட்டத்தில் 20GB சலுகை; இனி 30ஜிபி வழங்கப்படும்

* Rs799 & ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 50GB  டேட்டா

* Rs1199 திட்டத்தில் 75 GB  டேட்டா

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo