ஏர்டெல் புதிய சலுகையில் 3GB டேட்டா வழங்கி அசத்துகிறது…!
ஏர்டெல் ரூ.181 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 சலுகை, BSNL. ரூ.187 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது
ஏர்டெல் ரூ.181 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 சலுகை, BSNL. ரூ.187 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் அறிவித்து இருக்கும் ரூ.181 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.199 பிரீபெயிட் சலுகையிலும் 42 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு சலுகையிலும் இருக்கும் ஒரே வித்தியாசம் ரூ.181 சலுகை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
Surveyடேட்டா சலுகைகளுடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் கனிவிட்டிக்கு பின் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
ஏர்டெல் ரூ.181 சலுகையில் அதிக டேட்டா பயன்படுத்துவோருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 42 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ரூ.200 விலையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் முதல் சலுகையாக இது அமைந்துள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

