அசத்தல் ஆபருடன் 47ரூபாயில் ஏர்டெலின் புதிய திட்டம்…!

HIGHLIGHTS

இந்த திட்டத்தின் விலை 47ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இடகனிடன் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் வைக்கப்பட்டுள்ளது

பாரதிய ஏர்டெல் அசத்தல் ஆபருடன் 47ரூபாயில் ஏர்டெலின்  புதிய திட்டம் இருக்கிறது  அதும்  மிகவும் குறைந்த விலையில் ஒரு ப்ரீபெய்ட்  திட்டத்தை அறுமுகப்படுத்தியது. ஏர்டெல்  இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, அதில் உங்களுக்கு வொய்ஸ் காலிங்க், SMS, மற்றும் டேட்டா பெனிபிட் உடன் வருகிறது. இந்த திட்டமானது நிறுவனத்தின்  ஒரு ஓபன் மார்க்கெட் திட்டத்தை போல அறிமுகப்படுத்தியது 

இந்த திட்டத்தின்  கீழ் முதலில் வோடாபோனும்  அதன் 47 ரூபாயில் வரும் ஒரு திட்டத்தை அற்பித்தித்து இருந்தது.ஆனால்  ஏர்டெலின்  இந்த திட்டத்தின்  மொத்தம் 125  நிமிடத்திற்கு 50SMS  மற்றும் 500MB 2G/3G/4G  டேட்டா  கிடைக்கிறது மற்றும் இதனுடன் இந்த வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது.

இதை தவிர மற்ற டெலிகாம் ஒப்பரேட்டர்ஸ்  பற்றி பேசினால் ஐடியா  75ரூபாயில் ப்ரீபெய்ட் திட்டத்துடன் பயனர்களுக்கு நேஷனல் ரோமிங் கீழ் 300  நிமிடங்கள், 100 SMS  மற்றும் 1GB 2G/3G/4G  டேட்டா வழங்குகிறது இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது 

இதை தவிர ஏர்டெல் அதன் 99 ரூபாயில் ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருந்தது, அதன் கீழ் பயனர்களுக்கு 2GB 2G/3G/4G  டேட்டா அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்கள் ( எந்த FUP  லிமிட்டின்றி  கிடைக்கிறது மற்றும் இதனுடன் தினமும்  உங்களுக்கு  100 SMS  கிடைக்கிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது ஆனால்  இது ஒரு ஓபன் மார்க்கெட் திட்டம், இதை வெறும்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கே இதை அறிமுகப்படுத்தப்பட்டது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :