Airtel
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,199-ஆகும் இந்த திட்டத்தில் , அன்லிமிடெட் காலிங் மற்றும் அடிப்படை இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் ஏற்றது. இந்தத் திட்டம் 28 நாட்கள் முழுச் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதியை வழங்குகிறது.
ஏர்டெலின் இந்த திட்டம் ரூ,199 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த ஏர்டெல் திட்டம், கஸ்டமர்களுக்கு லோக்கல் மற்றும் ரோமிங் கால்கள் உட்பட அன்லிமிடெட் கால்களையும் வழங்குகிறது , இதை தவிர தினமும் 100 SMS-களையும் வழங்குகிறது. இன்டர்நெட் டேட்டாவைப் பொறுத்தவரை, இது 2ஜிபி டேட்டா வழங்குகிறது, இதை தவிர இந்தத் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் 12 மாத சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாகக் வழங்குகிறது . சோசியல் மீடியா அல்லது கன்டென்ட் உருவாக்கத்திற்காக எடிட்டிங் டூல்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க:வேற வேற லெவல் பக்கவான பிளான் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் OTT நன்மை
இண்டர்நெட்டை குறைவாகப் பயன்படுத்தி, பெரும்பாலும் கால்களை நம்பியிருக்கும் பயனர்களுக்கு ₹199 ஏர்டெல் திட்டம் மிகவும் பொருத்தமானது. இந்தத் திட்டம் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கிடைக்கிறது மற்றும் அனைத்து வட்டங்களிலும் இதைச் செயல்படுத்திக்கொள்ளலாம்.
ஏர்டெல்லின் ரூ.299 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது. கூடுதலாக, நிறுவனம் கச்மர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அக்சஸ் , இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலர்ட்களை வழங்குகிறது மேலும் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.