கஸ்டமர் மனதை குளிர வச்ச Airtel வெறும் ரூ,489 யில்  77 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் நன்மை

Updated on 18-Feb-2026
HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500க்கும் குறைந்த விலையில் வரும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி

இந்த திட்டத்தில் 77 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது,

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை பெறலாம்

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500க்கும் குறைந்த விலையில் வரும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு அதிகமான வேலிடிட்டி நன்மை உடன் வரும்கிறது, அதாவது வெறும் ரூ,489 யில் வரும் இந்த திட்டத்தில் 77 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை பெறலாம் இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,489 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,489. யில் வரும் போர்ட்ஃபோலியோவில் 77 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் இந்த திட்டம் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இது எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்களுடன் 77 நாட்களுக்கு அனுபவிக்க முடியும். இந்தத் திட்டம் 600 இலவச SMS நன்மைகளையும் வழங்குகிறது. டேட்டாவைப் பொறுத்தவரை, இது மொத்தம் 6GB வழங்குகிறது, இது லேசான இண்டேன்ட் பயன்பாட்டிற்கு போதுமானது. இந்த டேட்டா சோசியல் மீடியா பிரவுசிங் , சேட் அல்லது அத்தியாவசிய ஆன்லைன் பணிகளுக்கு போதுமானதாக இருக்கலாம்.

இதையும் படிங்க கம்மி விலையில் Vodafone Idea சூப்பர் நன்மை ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் 300GBடேட்டா ஆனால் ட்விஸ்ட் இருக்கு

airtel rs 489 plan (

இதை தவிர கூடுதலாக, இந்தத் திட்டத்தில் 12 மாதங்களுக்கு Adobe Express Premium, இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், இலவச HelloTunes மற்றும் Airtel Xstream Playக்கான இலவச அணுகல் உள்ளிட்ட கூடுதல் நன்மைகள் அடங்கும். இதன் பொருள் பயனர்கள் ₹500க்கும் குறைவான விலையில் நிறைய நன்மைகளைப் பெறலாம்.

இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்டாக இருக்கும்

இந்த திட்டமானது குறைந்த விலையில் ஒரு 2 மாதங்களுக்கு நிம்மதியாக இருக்க விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும், அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மையுடன் ஒரு 2 மாதங்களுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் ம்னற்றும் இது ஒரு அளவுக்கு டேட்டா நன்மை விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :